mushfiqur rahim
முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு ஆதரவு தெரிவித்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஏப்ரல் 28ஆம் தேதி சிட்டாகாங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வங்கதேச அணி தோல்வியைத் தழுவினாலோ அல்லது போட்டியை டிரா செய்தாலோ தொடரை இழக்கும் என்பதால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Related Cricket News on mushfiqur rahim
-
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான 15 பேர் அடங்கிய வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணியின் அனுபவ வீக்கெட் கீப்பர் பேட்டர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்?
குழந்தை பிறப்பின் காரணமாக எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
AFG vs BAN: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
விரலில் ஏற்பட்டுள்ள எழும்பு முறிவின் காரணமாக வங்கதேச அணி விக்கெட் கீப்பர் பேட்டர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் ஆஃப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முஷ்ஃபிக்கூரை மீண்டும் க்ளீன் போல்டாக்கிய காகிசோ ரபாடா - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது ...
-
வங்கதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை முஷ்ஃபிக்கூர் ரஹிம் படைத்துள்ளார். ...
-
BAN vs SA, 1st Test: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடும் வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை எடுத்துள்ளது. ...
-
முஷ்ஃபிக்கூரை க்ளீன் போல்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
தமிம் இக்பாலின் சாதனையை முறியடித்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் தமிம் இக்பாலின் முறியடித்து முஷ்ஃபிக்கூர் ரஹிம் புதிய சாதனையை படைத்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள வங்கதேச அணியின் அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
PAK vs BAN, 2nd Test: ஃபீல்டிங்கின் போது காயமடைந்த முஷ்ஃபிக்கூர்; வங்கதேச அணிக்கு பின்னடைவு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பின்னடைவை சந்தித்த பாபர் ஆசாம்; புரூக், முஷ்ஃபிக்கூர் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ள புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரவரிசையில் முஷ்ஃபிக்கூர் ரஹிம், முகமது ரிஸ்வான் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24