mushfiqur rahim
PAK vs BAN, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்ஃபிக்கூர்; முன்னிலையில் வாங்கதேச அணி!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து இன்னிங்ஸை முடித்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வன் 171 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் டாப் ஆர்டர் வீரர்கல் ஜாகிர் ஹசன், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த சாத்மன் இஸ்லாம் - மொமினுல் ஹக் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on mushfiqur rahim
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் சதமடித்து அசத்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
PAK vs BAN, 1st Test: சதமடித்து அசத்திய முஷ்ஃபிக்கூர் ரஹீம்; முன்னிலை நோக்கி வங்கதேசம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
PAK vs BAN, 1st Test: முஷ்ஃபிக்கூர், லிட்டன் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட வங்கதேசம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்துள்ளத் ...
-
பாகிஸ்தான் தொடரில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணியின் மூத்த வீரராக அறியப்படும் முஷ்ஃபிக்கூர் ரஹீம் மேற்கொண்டு 32 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை எட்டும் இரண்டாவது வங்கதேச வீரர் எனும் சாதனையைப் படைப்பார். ...
-
BAN vs SL: வங்கதேச டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட தாவ்ஹித் ஹிரிடோய்!
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு பதிலாக அறிமுக வீரர் தாவ்ஹித் ஹிரிடோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய முஷ்ஃபிக்கூர்; வங்கதேச அணிக்கு பின்னடைவு!
விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
BAN vs SL, 1st ODI: சதமடித்து மிரட்டிய நஜ்முல் ஹொசைன்; இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs NZ, 2nd Test: மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
BAN vs NZ, 2nd Test: 172 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; தடுமாறும் நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
பேட்டிங்கின் போது பந்தை கையால் தடுத்த முஷ்ஃபிக்கூர்; விதிகளை மீறியதால் அவுட் வழங்கிய நடுவர் - வைரல்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
BAN vs NZ, 1st Test: சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து; வரலாற்று வெற்றியை நோக்கி வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs NZ, 1st Test: நியூசிலாந்திற்கு கடின இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 332 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs NZ, 1st Test: நஜ்முல் ஹொசைன் சதம்; வலிமையான நிலையில் வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 205 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
இந்த போட்டியில் நான் மட்டுமின்றி அனைவருமே சிறப்பாக பந்துவீசினோம் - லோக்கி ஃபெர்குசன்!
போட்டியின் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்ததால் போட்டியின் முழுவதுமே அவர்களுக்கு எதிராக அழுத்தத்தை கொடுத்து வெற்றி பெற முடிந்தது என லோக்கி ஃபெர்குசன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24