mushfiqur rahim
BAN vs NZ, 1st Test: நியூசிலாந்திற்கு கடின இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்!
நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28-ந் தேதி தொடங்கியது. முதலில் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வில்லியம்சனின் சதம் மூலம் நியூசிலாந்து அணி 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது. வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் மோமினுல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
Related Cricket News on mushfiqur rahim
-
BAN vs NZ, 1st Test: நஜ்முல் ஹொசைன் சதம்; வலிமையான நிலையில் வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 205 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
இந்த போட்டியில் நான் மட்டுமின்றி அனைவருமே சிறப்பாக பந்துவீசினோம் - லோக்கி ஃபெர்குசன்!
போட்டியின் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்ததால் போட்டியின் முழுவதுமே அவர்களுக்கு எதிராக அழுத்தத்தை கொடுத்து வெற்றி பெற முடிந்தது என லோக்கி ஃபெர்குசன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை 245 ரன்களுக்கு சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 246 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வினோதமான முனையில் விக்கெட்டை இழந்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் ரன் அவுட்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
BAN vs AFG, Only Test: நஜ்முல் ஹொசைன் சதம்; வலிமையான முன்னிலையில் வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BAN vs IRE, Only Test: அயர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs IRE, Test: முஷ்பிக்கூர் அபார சதம்; தடுமாறும் அயர்லாந்து!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஷ்பிக்கூர் ரஹிம் சதமடித்து அசத்தினார். ...
-
BAN vs IRE, 2nd ODI: மழையால் பதியிலேயே போட்டி ரத்து!
வங்கதேசம் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஆட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. ...
-
BAN vs IRE, 2nd ODI: சதமடித்து அசத்திய முஷ்பிக்கூர்; அயர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தது வங்கதேசம்!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 350 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் அறிவித்துள்ளார். ...
-
BAN vs SL, 2nd Test: முஷ்பிக்கூர், லிட்டன் தாஸ் சதத்தால் தப்பிய வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகும் முஷ்பிக்கூர் ரஹிம்!
ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து வங்கதேச நட்சத்திர வீரர் முஷ்பிக்கூர் ரஹிம் விலகியுள்ளார். ...
-
BAN vs SL, 1st Test: வங்கதேசம் அபாரம்; 2ஆவது இன்னிங்ஸில் இலங்கை தடுமாற்றம்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 29 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் நாளை கடைசி நாள் ஆட்டத்தில் விளையாடுகிறது. ...
-
BAN vs SL: தமிம் இக்பால் அபார சதம்; வலிமையான நிலையில் வங்கதேசம்!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24