r ashwin
BAN vs IND, 2nd Test: அஸ்வின், ஸ்ரேயாஸ் கூட்டணியில் தொடரை வென்றது இந்தியா!
வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயானஇரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய இந்திய அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
Related Cricket News on r ashwin
-
BAN vs IND, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம்; இந்தியா அசத்தல் கம்பேக்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs IND, 2nd Test: வங்கதேசத்தை சுருட்டிய அஸ்வின் & உமேஷ் யாதவ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸை முடித்தது. ...
-
BAN vs IND, 1st Test: குல்தீப், சிராஜ் அபாரம்; சீட்டுக்கட்டாய் சரிந்தது வங்கதேசம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs IND, 1st Test: சதத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ்; வங்கதேசத்தை வாட்டியெடுக்கும் அஸ்வின் & குல்தீப்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ருதுராஜ் எவ்வளவு ரன் அடித்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது - காரணத்தை சுட்டிக்காட்டிய அஸ்வின்!
ருத்துராஜ் கெய்க்வாட் எவ்வளவு தான் ரன்கள் அடித்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
நிறைய போட்டிகளின் முடிவு பவர் ப்ளேவிலேயே தெரிந்துவிடும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வினே தற்போது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ...
-
NZ vs IND,2nd T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த அஸ்வின்!
நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்தான தனது கணிப்பை இந்திய அணியின் ரவிச்சந்திர அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ஜடேஜானை சிஎஸ்கே ஏன் தக்கவைத்தது? - அஸ்வின் பதில்!
ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தக்கவைத்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார் ரவிச்சந்திரன் ஆஸ்வின். ...
-
ராகுல் டிராவிட் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரியிக்கு அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்!
தலைமை பயிற்சியாளர் அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியல்ல என ரவி சாஸ்திரி விமர்சித்திருந்த நிலையில், டிராவிட்டுக்கு ஆதரவாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023:இதுபோல வதந்திகளைக் கிளப்பி விடும்போது நன்றாகத்தான் உள்ளது - அஷ்வின்!
என் அம்மா கூட என்னடா ஆர்ஆர் அணி உன்னை விடுவித்து விட்டார்களாமே எனக் கேட்டார். ஆமாம், என்னை விடுவிக்க இருக்கிறார்கள் என இணையத்தில் வைரலான வதந்தி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியிலிருந்து இவர்கள் ஓய்வு பெற வேண்டும் - மாண்டி பனேசர்!
இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய சீனியர் வீரர்கள் யார் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இங்கிலாந்து வீரரான மாண்டி பனேசர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அஸ்வின் அபாரம்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அஸ்வினுக்கு பதில் இவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு தர வேண்டும் - கவுதம் கம்பீர்!
டி20 உலக கோப்பையில் ஸ்பின் பவுலிங் தான் இந்திய அணியின் பெரிய பிரச்னையாக இருப்பதாகவும், யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்க வேண்டும் என்றும் கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24