ravichandran ashwin
கபா டெஸ்ட்: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்; இரு அணிகளிலும் மாற்றம் நிகழ வாய்ப்பு!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த அணி தற்சமயம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற கேள்வியிலும் மாட்டியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் எதிவரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது.
Related Cricket News on ravichandran ashwin
-
இலங்கை தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் காகிசோ ரபாடா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இந்தப் போட்டியில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
AUS vs IND, 1st Test: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்கு இடம்?
அஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அஸ்வின், பிஷ்னோய் சாதனையை முறியடித்த வருண் சக்ரவர்த்தி!
இரதரப்பு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்!
எதிவரும் பார்டர் கவாஸ்க கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். ...
-
ஐபிஎல் 2025: அஸ்வினை தேர்வு செய்ய வாய்ப்புள்ள நான்கு அணிகள்!
எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்யக்கூடிய 4 அணிகள் குறித்து இப்பட்டியலில் பார்ப்போம். ...
-
IND vs NZ, 3rd Test: இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த நியூசிலாந்து அணி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
IND vs NZ, 3rd Test: ஜடேஜா சுழலில் 147 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs NZ, 3rd Test: ஜடேஜா, அஸ்வின் சுழலில் தடுமாறும் நியூசிலாந்து; ஆறுதல் வெற்றியைப் பெறுமா இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
நாதன் லையனை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் நாதன் லையனை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
IND vs NZ, 2nd Test: அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து நிதான ஆட்டம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டெவான் கான்வேவை க்ளீன் போல்டாக்கிய அஸ்வின்; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
IND vs NZ, 1st Test: சதத்தை தவறவிட்ட டெவான் கான்வே; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து கருத்து தெரிவித்த கோலி, அஸ்வின்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47