rcb vs dc
ஐபிஎல் தொடரிலும் தொடரும் விராட் கோலி - சௌரவ் கங்குலி மோதல்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அந்த அணி 151 ரன்களை மட்டுமே எடுத்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மேலும் இப்போட்டியின் ஆடடநயாகனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆட்டம் முடிந்து செல்கையில் இரு அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் கைகுலுக்கிக் கொள்ளும் சம்பிரதாய நிகழ்வில் விராட் கோலி ரிக்கி பாண்டிங் உடன் கைகுலுக்கி இருவரும் ஏதோ பேசிக்கொள்ளுகையில், ரிக்கி பாண்டிங் பின்னால் வந்த கங்குலி விராட் கோலி உடன் கைகுலுக்க காத்திருக்காமல் இவர்களை உடனே தாண்டி சென்று விட்டார்.
Related Cricket News on rcb vs dc
-
பேட்டிங்கில் நாங்கள் மோசமாக செயல்பட்டோம் - டேவிட் வார்னர்!
ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்ற தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்த அணிகள் எல்லாம் மீண்டும் சிறப்பான கம் பேக்கை கொடுத்து இருக்கிறது. இதனை மையமாக வைத்து நாங்களும் பிளே ஆப்க்கு செல்வோம் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடியது ஆர்சிபி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: விராட் கோலி மீண்டும் அரைசதம்; டெல்லிக்கு 175 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சில விஷயங்களை ஆரம்பத்திலேயே சரிசெய்துள்ளோம் - தினேஷ் கார்த்திக்!
கடந்த ஆண்டில் எங்களால் தீர்வு காணப்பட முடியாத சில விஷயங்களை போட்டி தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சரி செய்து இருக்கிறோம் என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
நேரடியாக களத்திற்கு வந்த ரிஷப் பந்த்; வைரலாகும் புகைப்படம்!
பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டு வரும் டெல்லி கேபில்ஸ் அணி எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அங்கு வந்த ரிஷப் பண்ட் தனது வீரர்களுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இது நம்பமுடியாத ஒரு வெற்றி - விராட் கோலி !
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான இந்த வெற்றியானது ஒரு நம்பமுடியாத வெற்றி என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல், பரத் அதிரடியில் ஆர்சிபி வெற்றி!
பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபிக்கு 165 ரன்கள் இலக்கு!
ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: பெங்களூரு vs டெல்லி - உத்தேச அணி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். ...
-
ஒரு ரன்னில் தோல்வி; ஆறுதல் கூறிய கோலி, சிராஜ்!
பெங்களூரு அணியுடனான நேற்றைய ஐபிஎல் டி20 போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி தோல்வியடைந்தது. ...
-
ஐபிஎல் 2021: ஒரு ரன்னில் வெற்றி கனியை பறித்த கோலி & கோ; வாழ்த்து மழையில் ஆர்சிபி!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி த்ரில் வெற்றி. ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
ஐபிஎல் போட்டியின் 22ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று 7.30 மணிக்கு மோதுகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47