ruturaj gaikwad
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ருதுராஜ் கெய்க்வாட்!
தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், இந்திய அணி 1-1 என்று தொடரை சமன் செய்தது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் பயிற்சியின் போது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை.
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான மூன்று விதமான அணியிலும் இடம்பிடித்திருந்த அவர், ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் விலகியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. மேலும், இதுவரையில் காயம் குணமடையாத நிலையில் நாளை மறுநாள் 11 ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இடம் பெறவில்லை.
Related Cricket News on ruturaj gaikwad
-
SA vs IND: ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வு!
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். ...
-
என்னைவிட ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் முன்னிலையில் இருப்பார்கள் - ருதுராஜ் கெய்க்வாட்!
தற்போதைய இளம் இந்திய அணி பேட்ஸ்மேன்களில் வலைப்பயிற்சி செய்யும் போது தங்களுக்குள் யார் அதிக சிக்ஸர்கள் அடிப்பார்கள் என்ற போட்டி வைத்திருப்பதாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். ...
-
ஷுப்மன் கில்லை 3ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
என்னைப் பொறுத்த வரை ஜெய்ஸ்வால் – ருதுராஜ் தொடக்க வீரர்களாகவும் ஷுப்மன் கில் 3ஆவது இடத்திலும் விளையாடலாம் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 தரவரிசை: முதலிடம் பிடித்து ரவி பிஷ்னோய் சாதனை; பாராட்டும் ரசிகர்கள்!
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: டாப் 10-ல் நுழைந்த ருதுராஜ் கெய்க்வாட்!
ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 7ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க ருதுராஜுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, 5ஆவது ஒருநாள் - ஆறுதல் வெற்றியை ஈட்டுமா ஆஸ்திரேலியா?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெறவுள்ளது. ...
-
தோனி கொடுத்த அறிவுரையை படியே நான் செயல்பட்டு வருகிறேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
எம் எஸ் தோனி டி20 போட்டியில் எப்படி இருக்க வேண்டும், எப்படி ரன் குவிக்க திட்டமிட வேண்டும் என சொல்லிக் கொடுத்தாரோ அதை தான் நான் செயல்படுத்தி ரன் குவிக்கிறேன் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். ...
-
IND vs AUS, 4th T20I: ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா அதிரடி; ஆஸிக்கு 175 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4ஆவது டி20 - தொடரை வென்று சாதிக்குமா இந்தியா?
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. ...
-
இந்தியா - ஆஸ்திரேலிய தொடர் மலிவடைந்துவிட்டது - மைக்கேல் ஹஸி விமர்சனம்!
உலகக் கோப்பை நடைபெற்று முடிந்ததும் நடைபெறும் இத்தொடர் யாரிடமும் ஆர்வமின்றி மலிவான தொடராக இருப்பதாக மைக் ஹசி விமர்சித்துள்ளார். ...
-
இப்படியான ஒரு தோல்வி குறித்து நான் பெரிதாக கவலைப்பட மாட்டேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
பந்துவீச்சாளர்களுக்கு இங்கு நிலமைகள் சற்று கடினமானவை. நாங்கள் இதை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து முன்னேறி போக வேண்டும் என இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
அவரை வீழ்த்த முடியாததே எங்கள் தோல்விக்கு காரணம் - சூர்யகுமார் யாதவ்!
நாங்கள் இந்த போட்டியில் எவ்வளவு விரைவாக மேக்ஸ்வெல்லை வீழ்த்த முடியுமோ அவ்வளவு விரைவாக வீழ்த்த வேண்டும் என்று திட்டம் தீட்டினோம். ஆனால் அது நடக்கவில்லை என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47