sa vs aus
லார்ட்ஸில் பந்து வீச்சாளர்களை மதிக்க வேண்டும் - ஏபி டி வில்லியர்ஸ் அறிவுரை
ஜூன் 11ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து டெம்பா பவுமா தலைமையிலான் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது.
இப்போட்டிக்கான இரு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டு, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இதுநாள் வரை ஐசிசி கோப்பையை வென்றிடாத தென் ஆப்பிரிக்க அணி இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தங்களுடைய கோப்பை கனவை நனவாக்குமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றனர்.
Related Cricket News on sa vs aus
- 
                                            
ஷமியின் ஃபுல் டாஸை தவறவிட்டதிலிருந்து இதுவரை ஒரு பந்தை கூட அடிக்கவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முகமது ஷமியின் ஃபுல் டாஸை தவறவிட்டதிலிருந்து நான் இதுவரை ஒரு பந்தை கூட அடிக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
தென் ஆப்பிரிக்காவின் வெற்றி மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும் - மார்க் பவுச்சர்!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் அது தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும் என்று முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார் ... 
- 
                                            
WTC 2025: தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும்: ஏபி டிவில்லியர்ஸ் நம்பிக்கை!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது ஆஸ்திரேலியவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
WTC Final: ஸ்டீவ் ஸ்மித்தின் இடத்தை உறுதிசெய்த பாட் கம்மின்ஸ்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அவரது வழக்கமான 4ஆம் வரிசையில் தான் களமிறங்குவார் என்று அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உறுதிபடுத்தியுள்ளார். ... 
- 
                                            
WI vs AUS: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் மார்ஷ், க்ரீன்!வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                            
ஜிம்பாப்வேவுடன் பயிற்சி போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க அணியானது ஜிம்பாப்வே அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது. ... 
- 
                                            
WTC Final: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரிக்கி பாண்டிங்!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார். ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமனம்!வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோஸ்டன் சேஸும், அணியின் துணைக்கேப்டனாக ஜோமல் வாரிக்கனும் நியமிக்கப்பட்டுள்ளனார். ... 
- 
                                            
ஐசிசி பட்டத்தை வெல்ல எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும் - டெம்பா பவுமா!ஜூன் 11 ஆம் தேதி இரு அணிகளின் அதிர்ஷ்டத்தையும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பின் பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
தென் ஆப்பிரிக்காவின் சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் - பாட் கம்மின்ஸ்!கடந்த இரண்டு ஆண்டுகளில் இறுதிப் போட்டியை அடைய நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்த அனைவருக்கும் இது ஒரு சான்றாகும் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசுத்தொகையை இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                            
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: அணி, இடம், நேரலை விவரங்கள்!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இரு அணிகளின் விவரம், அணிகளின் நேருக்கு நேர் மோதல் குறித்த தரவுகள், இத்தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காணும் வழி குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ... 
- 
                                            
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        