sl vs ind
அஸ்வின் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் - ஜஸ்ப்ரீத் பும்ரா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எஞ்சிய போட்டிகளை வென்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்.
விராட் கோலியின் 100ஆவது சர்வதேச டெஸ்ட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இந்தியாவின் துணை கேப்டன் பும்ரா பேசினார்.
Related Cricket News on sl vs ind
-
விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் - பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியது பிசிசிஐ!
விராட் கோலி 100வது டெஸ்ட் போட்டிக்கு 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL: வரலாற்றை மாற்றி சரித்திரம் படைப்போம் - திமுத் கருணரத்னே!
டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இலங்கை அணி கேப்டன் திமுத் கருணரத்னே இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளார். ...
-
IND vs SL: விராட் கோலிக்கு சிறந்த பரிசை வழங்கவேண்டும் - ஜஸ்ப்ரித் பும்ரா!
விராட் கோலியின் நூறாவது டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா மனம் திறந்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது?
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் ட்விட்டர் பக்கத்தில் தவறான பதிவுகள் போடப்பட்டு வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ...
-
தன் வாழ்வின் மோசமான பக்கம் குறித்து மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
தன் வாழ்நாளில் மோசமான பக்கத்தையும், அதனை எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்தும் ஸ்ரேயாஸ் ஐயர் மனம் திறந்துள்ளார். ...
-
சாம்சன் தனது வாய்ப்பை வீணடித்துவிட்டார் - வாசீம் ஜாஃபர்!
இலங்கை தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் வீணடித்துவிட்டார் என முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: இந்திய அணியில் இடம்பிடிக்க மூவருக்கு இடையே கடும் போட்டி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க ஸ்ரேயாஸ் ஐயர், விஹாரி, சுப்மன்கில் ஆகியோரிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ...
-
ஃபார்முக்கு வர ஒரு பந்து போதும் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 204 ரன்கள் குவித்தார், இதில் 174.56 என்ற ஆச்சரியகரமான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருக்கிறார். ...
-
ரசிகர்களை நெகிழ்ச்சியடை செய்த விராட் கோலி!
மொஹாலியில் வலைப்பயிற்சியில் இருந்த விராட் கோலி, இளம் ரசிகர்களுக்காக செய்த விஷயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
பிளேயிங் லெவனில் யாரை தேர்வு செய்வது என்பது குழப்பாக உள்ளது - ரோஹித் சர்மா!
இந்திய அணியில் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்வது என்பதில் மிகப் பெரிய குழப்பம் உள்ளது என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த டி20 போட்டி எப்போது?
இலங்கைக்கு எதிரான 3ஆவது டி20 ஆட்டத்தை வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக அதிக டி20 போட்டிகளில் வென்ற அணி என்கிற சாதனையைச் சமன் செய்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரோஹித் சர்மா!
டி20 கிரிக்கெட்டில் அதிக சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்கிற சாதனையை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார். ...
-
IND vs SL, 3rd T20I: ஸ்ரேயாஸ் மீண்டும் காட்டடி; இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. ...
-
IND vs SL, 3rd T20I: இலங்கையைக் காப்பாற்றிய ஷனகா; இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24