south africa
AUS vs SA: தென் ஆப்பிரிக்க அணியில் லிசாட் வில்லியம்ஸ் சேர்ப்பு!
டி20 உலக கோப்பையில் சாம்பியம் ஆக தகுதி உள்ள அணியாக கருதப்பட்ட தென் ஆப்பிரிக்க அணி, அரையிறுதிக்கு முன்னேற நெதர்லாந்தை கட்டாயம் வென்றாக வேண்டிய சூழ்நிலையில் அதிர்ச்சி தோல்வி அடைந்து அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த தொடரை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பிரிஸ்பேனிலும், இர்ண்டாவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மெல்போர்னிலும், மூன்றாவது போட்டி ஜனவரி 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை சிட்னி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது.
Related Cricket News on south africa
-
வார்னர் பற்றி நல்லவிதமாக சொல்ல ஒன்று கூட இல்லை - ஃபாஃப் டூ பிளெசிஸ் தாக்கு!
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு அடாவடிக்காரர் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூப்ளசிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 16 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்த தோல்வி மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது - டெம்பா பவுமா!
நெதர்லாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா, இந்த தோல்வி மிகுந்த வேதனையும், ஏமாற்றத்தையும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றியது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அந்த அணியின் அரையிறுதிக் கனவை தவிடுபொடியாக்கியது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: அடிலெய்டில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல்!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: சதாப் கான், இஃப்திகார் காட்டடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 186 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று சிட்னியில் அரங்கேறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ...
-
தோல்விக்கு முட்டாள்தனமான முடிவே காரணம் - ரோஹித்தை சாடும் கம்பீர்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பதாக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளாசியுள்ளார். ...
-
பாகிஸ்தானின் வாய்ப்பை இந்தியா பறித்துவிட்து - சோயிப் அக்தர்!
பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் சோயிப் அக்தர், பாகிஸ்தான் அணியை இந்தியா வெளியேற்றிவிட்டது எனக் கூறியுள்ளார். ...
-
எளிய கேட்ச்சை தவறவிட்ட விராட் கோலி; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி எளிதான கேட்ச் ஒன்றை தவறவிடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா - தென் ஆப்பிரிக்க போட்டிக்கு பின் புள்ளிப்பட்டியல் நிலை!
டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி குரூப் 2 பிரிவின் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு எப்படிவுள்ளது?
தென் ஆப்பிரிக்க அணியுடனான தோல்வியால் இந்திய அணி அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பில் பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய தினேஷ் கார்த்திக்; அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்!
டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிவரும் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தசைபிடிப்பு காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது பாதியில் வெளியேறினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24