virat kohli
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்!
இந்திய அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த் நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ஒருநாள் தொடருக்கான அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் ரோஹித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on virat kohli
-
இந்திய ஏ அணி அறிவிப்பு: கேப்டன்களாக திலக் வர்மா, ரஜத் படித்தார் நியமானம்!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆல் டைம் டி20ஐ லெவனை தேர்வு செய்த ஷம்ஸி; ரோஹித்திற்கு இடமில்லை!
தனது ஆல் டைம் சர்வதேச டி20 அணியை அறிவித்துள்ள தப்ரைஸ் ஷம்ஸி, தனது அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியைத் தேர்ந்தெடுத்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்களை அடித்த டாப் 3 வீரர்கள்!
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரலற்றில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 429 ரன்களைக் குவித்து அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஆசிய கோப்பை டி20: அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள்
ஆசிய கோப்பை டி20 தொடரில் அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
அதிக முறை டக் அவுட் - மோசமான சாதனை படைத்த ஜிம்மி நீஷம்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை ஆல் அவுட்டான வீரர்கள் வரிசையில் விராட் கோலி, பாபர் ஆசாம் ஆகியோரது சாதனையை ஜிம்மி நீஷம் சமன்செய்துள்ளார். ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: ஜாம்பவான்களின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரிஷப் பந்த்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி துணைக்கேப்டன் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக், ரோஹித் ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த அமஞ்சோத் கவுர்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை இந்திய மகளிர் அணி வீராங்கனை அமஞ்சோத் கவுர் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
டி20 அணியை தேர்வு செய்த வருண் சக்ரவர்த்தி; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களை உள்ளடக்கி இந்திய அணியின் நட்சத்திரா சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்துள்ளார். ...
-
சதமடித்து ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஷுப்மன் கில்
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
21 ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்ந்தெடுத்த மேத்யூ ஹைடன்!
ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் தனது சிறந்த டெஸ்ட் லெவன் அணியில் ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
21 ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்ந்தெடுத்த வில்லியம்சன்; ரூட், கோலிக்கு இடமில்லை!
நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தனது சிறந்த டெஸ்ட் லெவன் அணியில் விராட் கோலி, ஜோ ரூட் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர் தான் - மாண்டி பனேசர் கணிப்பு
இந்திய அணியில் விராட் கோலி விட்டுச்சென்ற இடத்தை யார் நிரப்புவார் என்ற கணிப்பை முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் டிராவிஸ் ஹெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47