virat kohli
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி: பாஞ்சாப் கிங்ஸுக்கு 191 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 16 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வாலும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on virat kohli
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடும் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி ஓய்வு பெற்றார் - மாண்டி பனேசர்!
வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 9ஆயிரம் ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
எந்த சூழ்நிலையிலிருந்தும் என்னால் விளையாட்டை முடிக்க முடியும் - ஜித்தேஷ் சர்மா!
விராட் கோலி, குர்னால் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்களை பார்க்கும்போது, இந்த வீரர்களுடன் விளையாடுவது எனக்கு உற்சாகமாக இருக்கிறது என ஆர்சிபி அணியின் தற்காலிக கேப்டன் ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஜித்தேஷ் சர்மா அதிரடியில் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது ஆர்சிபி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
லக்னோவுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல், டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய எம் எஸ் தோனி!
டி20 கிரிக்கெட்டில் 350 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம் எஸ் தோனி பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் சீசனில் 600 ரன்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் கேப்டனாக 600 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த ஆறாவது வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களைக் குவித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த கேஎல் ராகுல்!
டி20 கிரிக்கெட்டில் 8ஆயிரம் ரன்களைக் கடந்த 6ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை கேஎல் ராகுல் பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47