virat kohli
IND vs WI: கடைசி போட்டியிலிருந்து விராட் கோலி விலகல்!
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி வென்றது.
டி20 தொடரில் இதுவரை நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. 2ஆவது டி20 ஆட்டத்தில் விராட் கோலி 52 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார்.
Related Cricket News on virat kohli
-
IND vs WI, 2nd T20I: விராட் கோலி, ரிஷப் பந்த் அரைசதம்; விண்டீஸுக்கு 187 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலியின் பரிசு குறித்து சச்சின் டெண்டுல்கர் உருக்கம்!
உலகின் முகச்சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் 2013ஆம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவர் தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். ...
-
உலக சாதனைக்கு போட்டியிடும் கோலி - ரோஹித்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் சாதனையைப் படைக்க இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே கடும் போட்டி நிலவுகிறது. ...
-
இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை மாற்றம்
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. ...
-
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
ஒரே ஓவரில் ரோஹித், கோலியை காலிசெய்த அல்ஸாரி!
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் விரித்த வலையில் ஒரே ஓவரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். ...
-
விராட் கோலி இப்படி ஆட்டமிழப்பதை என்னால் நம்ப முடியவில்லை - முகமது கைஃப்
அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விராட் கோலி ஆட்டம் இழப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022 மெகா ஏலம் - அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரம்!
ஐபிஎல் 2022 தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அணிகள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் முழு விவரம் இதோ... ...
-
ஐசிசி தரவரிசை : அடுத்தடுத்த இடங்களில் கோலி, ரோஹித்!
ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் நீடித்து வருகின்றனர். ...
-
IND vs WI: சாதனைப் பட்டியலை நீட்டிக்கும் கோலி!
சொந்த நாட்டில் 100ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் 4ஆவது இந்திய வீரர் எனும பெருமையை முன்னாள் கேப்டன் விராட் கோலி பெறவுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் ரோஹித் ரசிகர்கள்!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை ஐசிசி புறக்கணித்த சம்பவம் அவரது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியின் கேப்டனாக கோலியே நீடிக்க வேண்டும் - அஜித் அகர்கார்!
விராட் கோலியை மீண்டும் கேப்டனாக நியமிப்பதுதான் ஆர்சிபி அணியின் கேப்டன்சி பிரச்னைக்கான தீர்வு என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். ...
-
கோலி - ரோஹித் மோதலா? இது முட்டாள் தனமானது - சுனில் கவாஸ்கர்
ரோஹித் - கோலி இடையே மோதல் என்று பேசப்பட்டது முட்டாள்தனமானது என்று சுனில் கவாஸ்கர் விளாசியுள்ளார். ...
-
அந்த ஒரு தருணம் எனக்கு இன்றுவரை மனது வலிக்கிறது - விராட் கோலி!
ஐபிஎல் 2016 இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வி இன்றுவரை தனக்கு மனது வலிப்பதாக முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24