yo yo test
SA vs PAK, 2nd Test: ரிக்கெல்டன், பவுமா அசத்தல் சதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமாய்ம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடாரில் முன்னிலைப் பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தார். இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் வியான் முல்டர், கேசவ் மஹாராஜ் மற்றும் அறிமுக வீரர் குவேனா மபாகா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியில் நசீம் ஷாவிற்கு பதிலாக மிர் ஹம்ஸா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on yo yo test
-
ZIM vs AFG, 2nd Test: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே; ஆஃப்கான் தடுமாற்றம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 40 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
ரோஹித் சர்மாவை இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ப்பது கடினம் - ரிக்கி பாண்டிங்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ரோஹித் சர்மா மீண்டும் விளையாடுவது கடினம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
காயமடைந்து பாதியிலேயே வெளியேறிய சைம் அயூப் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சைம் அயூப் காயமடைந்து களத்தில் இருந்து வெளியேறிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சீண்டிய சாம் கொன்ஸ்டாஸ்; விக்கெட் வீழ்த்தி பதிலடி தந்த பும்ரா - காணொளி!
சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AUS vs IND, 5th Test: இந்திய அணி 185 ரன்களில் ஆல் அவுட்; ஆஸ்திரேலியா தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையாக மாறிவருகிறது. ...
-
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்காட் போலண்ட் - காணொளி!
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ரோஹித்தின் நீக்கத்தை மறைப்பதற்கான காரணம் என்ன? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இந்திய அணி நிர்வாகத்திடம் எனக்கு இருக்கும் பிரச்சனை யாதெனில் அவர்களின் ரகசிய நடிவடிக்கை தான் என்று ரோஹித் சர்மாவின் நீக்கம் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
விக்கெட்டை பரிசளித்த ஷுப்மன் கில்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
SA vs PAK, 2nd Test: இளம் வயதில் அறிமுகமாகி சாதனை படைக்கும் மபாகா!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் அறிமுகாகும் முதல் வீரர் எனும் சாதனையை குவேனா மபாகா படைக்கவுள்ளார். ...
-
ரோஹித் சர்மா தனது தலைமை பண்மை காட்டியுள்ளார் - ஜஸ்பிரித் பும்ரா!
எங்கள் கேப்டன் தனது தலைமையை வெளிப்படுத்தி ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார் என ரோஹித் சர்மாவின் விலகல் குறித்து ஜஸ்பிரித் பும்ரா விளக்கமளித்துள்ளார். ...
-
5th Test, Day 1: மீண்டும் சொதப்பிய டார் ஆர்டர்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்டின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ZIM vs AFG, 2nd Test: ஆஃப்கானிஸ்தானை 157 ரன்களில் சுருட்டியது ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 157 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
SA vs PAK, 2nd Test: தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிம் தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வீரர் குவேனா மபாகா இடம்பிடித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47