3rd t20i
‘டிராவிட் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுக்கிறார்’- தனது அதிரடி குறித்து சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்!
இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் ஆக சூர்யகுமார் யாதவ் விளங்குகிறார். கடந்த ஆறு மாதத்தில் மட்டும் மூன்று முறை டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசி சூரியகுமார் யாதவ் அசத்தியிருக்கிறார்.
அது மட்டுமல்ல தொடக்க வீரர் அல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்று சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் அவர் படைத்திருக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் கூட மற்ற வீரர்கள் சற்று தடுமாறினாலும் ராகுல் திரிபாதி, சூரியகுமார் யாதவ் மட்டும்தான் அதிரடியாக விளையாடினார்கள். இந்த வெற்றியின் ரகசியம் என்ன என்பது குறித்து சூரியகுமார் யாதவிடம் ஹர்ஷா பொக்ல கேள்வி கேட்டார்.
Related Cricket News on 3rd t20i
-
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், இதைத்தான் எனது அணிக்கு கூற விரும்புகிறேன்- தசுன் ஷனகா!
எனது விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் டி20 போட்டிகளில் முழுமையாக பந்துவீச முடியவில்லை என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமாருக்கு பவுலிங் செய்ய வேண்டும் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை - ஹர்திக் பாண்டியா!
நான் மட்டும் சூரியகுமார் யாதவிற்கு பந்துவீச்சாளராக இருந்திருந்தால், என் மனதே உடைந்திருக்கும் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 3rd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
அபார சதத்தின் மூலம் சாதனைகளை நிகழ்த்திய சூர்யகுமார் யாதவ்!
இலங்கை எதிரான 3ஆவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்களை விளாசினார் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ளார். ...
-
IND vs SL, 3rd T20I: சூர்யகுமார் யாதவ் பிரமாண்ட சதம்; இலங்கைக்கு 229 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அபார சதத்தின் மூலம் 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியா vs இலங்கை, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ...
-
IND vs AUS, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
IND vs AUS, 3rd T20I: எல்லிஸ் பெர்ரி, ஹாரிஸ் காட்டடி; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
INDW vs AUSW, 3rd T20I - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டி நாளை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
நான் டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளில் மிகச் சிறப்பாக தயாராகினேன் - முகமது சிராஜ்!
இந்த விக்கெட் பேட்டிங்க்கு சாதகமானதாக இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு இந்த விக்கெட் பந்துவீச்சுக்கு கை கொடுத்தது என முகமது சிராஜ் என தெரிவித்துள்ளார். ...
-
மூத்த வீரர்களிடமிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் - அர்ஷ்தீப் சிங்!
ரன்களை நிறுத்த வேண்டும் அல்லது விக்கெட்டைப் பெற வேண்டும் என்று அணிக்கு தேவைப்படும்போது நான் முன்னேறி சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன் என அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs IND, 3rd T20I: ரிஷப் பந்தை கடுமையாக விமர்சித்த முகமது கைஃப்!
தேவையற்ற ஷாட்கள் அடித்து விக்கெட்டை இழப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ரிஷப் பந்தை முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் விமர்சித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவுக்கு பந்து வீசுவது கடினம் - ஆடம் மில்னே!
சூர்யகுமார் யாதவுக்கு பந்து வீசுவது கடினம் என நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஆடம் மில்னே தெரிவித்துள்ளார். ...
-
இந்திய வீரர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - டிம் சௌதீ!
நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட விதம் மற்றும் அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது என நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47