4th test
இந்திய வீரர்களுக்கு சிறப்பான திட்டம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை - இயன் சேப்பல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. இருப்பினும் இந்தூரில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் சிறப்பான வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து ஒயிட் வாஷ் தோல்வியையும் தவிர்த்தது.
அதனால் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ள நிலையில் 2வது அணியாக தகுதி பெறுவதற்கு மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.
Related Cricket News on 4th test
-
IND vs AUS, 2nd Test: நங்கூரமாய் நின்ற க்ரீன், கவாஜா; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 347 ரன்களை குவித்துள்ளது. ...
-
எனக்கு மூடநம்பிக்கைகள் எதுவும் இல்லை - உஸ்மான் கவாஜா!
எல்லா நேரங்களிலும் நான் அடிக்க விரும்பினேன், இதைத்தான் துணைக் கண்டத்தில் நான் வழக்கமாகச் செய்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 4th Test: அதிரடியாக தொடங்கிய ஆஸி; கட்டுப்படுத்திய அஸ்வின், ஷமி!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் மார்ச் 9ஆம் தேதி தொடங்குகிறது. ...
-
இணையத்தில் வைரலாகும் ஆண்டர்சன் கோலி புகைப்படம்!
விராட் கோலியும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் புன்னகைத்து நிற்கும் படத்தை ஐசிசி பகிர்ந்துள்ளது. ...
-
டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் - முகமது சிராஜ் நம்பிக்கை!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்தியாவின் முகமது சிராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் டெஸ்ட்: பாட் கம்மின்ஸை சாடிய ஷேன் வார்னே!
நூலிழையில் வெற்றியை தவறவிட்ட ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சில தூக்கமில்லா இரவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே என ஷேன் வார்னே சாடியுள்ளார். ...
-
சிட்னி டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் முயற்சியைப் பாராட்டிய ஜோ ரூட்!
இங்கிலாந்து அணியின் பெரு முயற்சியை அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் பாராட்டியுள்ளார். ...
-
சிட்னி டெஸ்ட்: பெரும் போராட்டத்திற்கு பிறகு போட்டியை டிரா செய்த இங்கிலாந்து!
பெரும் போராட்டத்திற்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டிரா செய்துள்ளது. ...
-
இங்கிலாந்து கேப்டனாக ஸ்டோக்ஸை நியமிக்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இங்கிலாந்து தோற்றால், தொடர்ந்து 10 டெஸ்டில் தோற்ற அணி என்ற மோசமான சாதனைக்கு அந்த அணி ஆளாகிவிடும் வாய்ப்புள்ளது. ...
-
சிட்னி டெஸ்ட்: கவாஜா மீண்டும் சதம்; வெற்றியை ஈட்டுமா இங்கிலாந்து?
இங்கிலாந்துக்கு எதிரான நான்கவாது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
சச்சின் கருத்துக்கு வார்னே ஆதரவு!
சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் விடுத்த கோரிக்கை குறித்து ஐசிசி குழுவிடம் முறையிடுவதாக ஷேன் வார்னே கூறியுள்ளார். ...
-
பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாக புதிய விதியை உருவாக்க வேண்டும் - சச்சின் டெண்டுல்கர்!
பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாகப் புதிய விதிமுறையை உருவாக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சிட்னி டெஸ்ட்: பேர்ஸ்டோவ் அபார சதம்; இங்கிலாந்து அணி அசத்தல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜானி பேர்ஸ்டோவின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24