Afghanistan
ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!
டி20 உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் அணி தொடர் தோல்விகளை தழுவி, தொடரை விட்டு வெளியேறியது. ஆஃப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அந்த அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் முகமது நபி.
இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான ரஷீத் கான், சர்வதேச கிரிக்கெட்டில் 5 டெஸ்ட், 86 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர்.
Related Cricket News on Afghanistan
-
SL vs AFG, 3rd ODI: அசலங்கா அதிரடியில் ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SL vs AFG, 3rd ODI: இஃப்ராஹிம் ஸத்ரான் அதிரடி; இலங்கைக்கு கடின இலக்கு!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 314 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவிலிருந்து முகமது நபி விலகல்!
டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றோடு ஆஃப்கானிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து, அந்த அணியின் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகல். ...
-
நடுவரின் கவனக்குறைவு; ஓவரின் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட சம்பவம்!
ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டத்தில் நடுவரின் கவனக்குறைவால் ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸிக்கு பயத்தை காண்பித்த ரஷித் கான்; இறுதியில் நிமிடத்தில் ஆஸி வெற்றி!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஆஸ்திரேலியா vs ஆஃப்கானிஸ்தான், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்புடன் இன்று அந்த அணியுடன் ஆஸ்திரேலியா மோதுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹசரங்கா அசத்தல்; இலங்கைக்கு 145 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: பிரிஸ்பேனில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
மழையால் தடைப்படும் போட்டிகள்; ஐசிசி மீது ரசிகர்கள் காட்டம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஐசிசி தவறான முடிவுகளை எடுத்து வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ...
-
டி20 உலகக்கோப்பை: விளையாடிய மழை; ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டி ரத்து!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் மழையால் டாஸ் போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: புள்ளிப்பட்டியளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, புள்ளிப்பட்டியளில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - ஆஃப்கானிதான் போட்டி மழையால் ரத்து!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47