Al hasan
சர்ச்சைகுள்ளான ஷாகிப் ஹல் ஹசனின் அவுட்; நடுவரின் தீர்ப்பால் சலசலப்பு!
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் 41ஆவது ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்குள் நுழையும். இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
போட்டியில் 10ஆவது ஓவரை ஷதாப் கான் வீசினார். 10.4 ஓவரில் ஷதாப் கான் வீசிய பந்தில்20 ரன் எடுத்திருந்த சௌமியா சர்கார் கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் வங்காளதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்த நிலையில் இருந்தது.
Related Cricket News on Al hasan
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை 127 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்களில் சுருண்டது. ...
-
உண்மைக்கு புறம்பாக பேசிய நூருல் ஹசன்; ஐசிசி நடவடிக்கை பாயுமா?
விராட் கோலி மற்றும் நடுவர்கள் குறித்து புகர் தெரிவித்த நூருல் ஹசன் மீது ஐசிசியின் நடவடிக்கைப் பாயவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: விதிமீறலில் ஈடுபட்டாரா விராட் கோலி? வங்கதேச வீரர் புகர்!
வங்கதேச அணியுடனான போட்டியில் விராட் கோலி ஐசிசி விதிமுறையை மீறி ஏமாற்று சம்பவத்தில் ஈடுபட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இந்தியாவுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் இப்படி தான் நிகழ்கிறது - ஷாகிப் அல் ஹசன்!
டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டஸ்கின் அகமதுவுக்கு தொடர்ச்சியாக 4 ஓவர்கள் கொடுத்தது குறித்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளக்கமளித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஃபார்முக்கு திரும்பிய ராகுல்; மிரட்டிய கோலி!
டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கெதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோரின் அரைசதத்தின் மூலம் 185 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விட்டதை பிடித்த ஹசன் மஹ்முத்; அதிர்ச்சியில் ரோஹித் - வைரல் காணொளி!
வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கிடைத்த வாய்ப்பை வீணடித்து ஆட்டமிழந்தார். ...
-
ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியமானது - ஷாகிப் அல் ஹசன்!
இந்தியாவை வீழ்த்தினால் அது எங்களக்கு வருத்தமாகத்தான் இருக்கும் என வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs PAK: பாபர், ரிஸ்வான் அரைசதத்தால் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றுபெற்று அசத்தியது. ...
-
BAN vs PAK: ஷாகிப், லிட்டன் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 174 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs BAN: ஷாகிப் அல் ஹசன் போராட்டம் வீண்; வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
UAE vs BAN, 2nd T2OI: தொடரை வென்றது வங்கதேசம்!
வங்கதேச அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தினர். ...
-
டி20 உலகக்கோப்பை : ஷாகிப் அல் ஹசன் தலைமையில் வங்கதேச அணி அறிவிப்பு!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: இலங்கையுடனான தோல்வி குறித்து ஷாகிப் அல் ஹசன் கருத்து!
இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா இறுதி நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதாக வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இலங்கைக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47