An icc
ஐசிசி டி20 உலகக்கோப்பை தூதர்கள் வரிசையில் ஷாஹித் அஃப்ரிடி சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் இத்தொடருக்காக தீவிரமாக தயாராகியும் வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கு அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஏறத்தாழ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் உலகக்கோப்பை தொடருக்கான அணியை அறிவிப்பதற்கு மே 26ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், அதற்கு பாகிஸ்தான் அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on An icc
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வர்ணனையாளர் குழுவில் தினேஷ் கார்த்திக், ஸ்டீவ் ஸ்மித்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான தொலைக்காட்சி வர்ணனையாளர் பட்டியலை வெளியிட்டது ஐசிசி. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இரண்டு வீரர்கள் சேர்ப்பு!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் நெதர்லாந்து அணியில் காயத்தை சந்தித்துள்ள வீரர்கள் நீக்கப்பட்டு, இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - பார்த்திவ் படேல்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர் தேர்வாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் என முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: பால்பிர்னி, டக்கர் அரைசதம்; ஸ்காட்லாந்தை வீழ்த்தியது அயர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்தை பந்தாடி ஸ்காட்லந்து அபார வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்காட்லாந்து அணியானது 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஸ்காட்லாந்து!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவார் - ரிக்கி பாண்டிங் நம்பிக்கை!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறக்குவார்கள் என உறுதியாக நம்புகிறேன் என்று முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கான் பந்துவீச்சு ஆலோசகராக டுவைன் பிராவோ நியமனம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் ஜாம்பவான் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs PAK: மலிங்காவின் சாதனையை முறியடிப்பாரா சதாப் கான்?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவை பின்னுக்கு தள்ள பாகிஸ்தானின் ஷதாப் கானிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் முன்னிலை வகிப்பார் - ஹர்பஜன் சிங் கணிப்பு!
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்தை காட்டிலும் சஞ்சு சாம்சனிற்கு இந்திய அணி பிளேயிங் லெவனில் அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
-
ENG vs PAK: ரோஹித் சர்மா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பாபர் அசாம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சர்வதேஅச் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணியில் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட் சேர்ப்பு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ரிஸர்வ் வீரர்களாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: அயர்லாந்து - ஸ்காட்லாந்து போட்டி மழையால் ரத்து!
அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியானது மழை காரணமாக டாஸ் வீசப்படாமல் கவிடப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24