As ipl
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சைப் பிடித்த துஷ்மந்தா சமீரா - காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 26 ரன்னிலும், சுனில் நரைன் 27 ரன்களையும், கேப்டன் அஜிங்கியா ரஹானே 26 ரன்னிலும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 44 ரன்னிலும், சுனில் நரைன் 36 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on As ipl
-
ஐபிஎல் 2025: கேப்பிட்டல்ஸுக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நைட் ரைடர்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - ரியான் பராக்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இதைச் செய்வது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ருத்ரதாண்டவமாடிய சூர்யவன்ஷி; டைட்டன்ஸை பந்தாடியது ராயல்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஷுப்மன், பட்லர் அரைசதம்; ராயல்ஸுக்கு 210 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் - பியூஷ் சாவ்லாவின் சாதனையை முறியடித்த புவனேஷ்வர் குமார்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர்கள் பட்டியலில் பியூஷ் சாவ்லாவின் சாதனையை முறியடித்து புவனேஷ்வர் குமார் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
மைதானத்திற்கு வெளியே சிக்ஸரை பறக்கவிட்ட மிட்செல் மார்ஷ் - காணொளி!
மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் மிட்செல் மார்ஷ் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இது ஒட்டுமொத்த அணியின் செயல்திறன் - ரஜத் படிதார்!
நாங்கள் மைதானங்களைப் பார்த்து விளையாடும் அணி அல்ல. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் என்று ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: லக்னோ அணி கேப்டன், வீரர்களுக்கு அபராதம்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அந்த அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்த போட்டியில் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - அக்ஸர் படேல்!
முதல் இன்னிங்ஸில் விக்கெட் சற்று கடினமாக இருந்தது என்று நினைத்தேன், ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பனியின் தாக்கம் இருந்ததால் பேட்டிங் செய்ய அது எளிதாக மாறிவிட்டது என்று அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கோலி, குர்னால் அரைசதம்; கேப்பிட்டல்ஸை பழி தீர்த்தது ராயல் சேலஞ்சர்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
அடுத்தடுத்து யார்க்கர்கள் மூலம் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரித் பும்ரா அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அபாரமான த்ரோவின் மூலம் படிதாரை ரன் அவுட்டாக்கிய கருண் நாயர் - காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸின் கருண் நாயர் அடித்த ரன் அவுட் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அனைவரும் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
இத்தொடரில் நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதுடன், அடுத்த போட்டிக்கு எப்போது தயாராக இருக்கெ வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஆர்சிபிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24