As south africa
IND vs SA, 1st T20I: இவரது விக்கெட்டையும் வீழ்த்த முயற்சித்தேன் - அர்ஷ்தீப் சிங்!
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சின் காரணமாகவும், கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அரைசதம் காரண்கன்களாலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றி அசத்தியது.
Related Cricket News on As south africa
-
IND vs SA: இதன் காரணமாகவே நிதானமாக விளையாடினேன் - கேஎல் ராகுல் ஓபன் டாக்!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ஆடுகளம் இவ்வளவு கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை - டெம்பா பவுமா!
இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா, ஆடுகளத்தின் தன்மை இந்த அளவிற்கு கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA, 1st T20I: வெற்றிக்குப் பின் பந்துவீச்சாளர்களை பாராட்டி தள்ளிய ரோஹித் சர்மா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்ற பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டினை தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA, 1st T20I: ராகுல், சூர்யா அரைசதம்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங்; வார்னிங் கொடுத்த அம்பையர்!
ஆர்ஷ்தீப் சிங் பந்து வீசிய பிறகு ஆடுகளத்திற்கு நடுவே வந்து தனது ஓட்டத்தை முடித்ததை அடுத்து போட்டி நடுவர் அவருக்கு எச்சரிக்கை விடுத்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. ...
-
IND vs SA, 1st T20I: தென் ஆப்பிரிக்காவை 106 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 107 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே எதிரணியை மிரளவைத்த அர்ஷ்தீப் சிங்!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
கரோனாவிலிருந்து மீண்டார் முகமது ஷமி; இந்திய அணியில் ரீ எண்ட்ரி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கரோனா தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
யுஸ்வேந்திர சஹாலிற்கு வார்னிங் கொடுத்த தேர்வு குழு உறுப்பினர்!
யுஸ்வேந்திர சஹலின் பந்துவீச்சு குறித்து தேர்வுக்குழு உறுப்பினர் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs SA: உமேஷ், ஸ்ரேயாஸ், ஷபாஸ் இந்திய அணியில் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் உமேஷ் யாதவ், ஷபாஸ் அஹ்மத், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
இந்த வீரரிடம் தோனியின் ஸ்டைல் உள்ளது - ஸ்ரீதர்!
ரிஷப் பந்திடம் நாம் சிறிதளவு தோனியின் ஸ்டைலை பார்க்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்க, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ...
-
இந்த ஒரு விஷயத்தை சமாளிப்பது மிகவும் சிரமம் - டெம்பா பவுமா ஓபன் டாக்!
இந்திய அணி வீரர்கள் தரும் அந்த ஒரு அழுத்தத்தை மட்டும் எதிர்கொள்வது சிரமம் என தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47