As t20
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி சீருடை நாளை வெளியீடு!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீகம் மற்றும் ஓமனில் 7ஆவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்திய அணி தனது முதல் போட்டியையே பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதாலும் பெரும் எதிர்பார்ப்புகள் நிழவி வருகின்றன.
Related Cricket News on As t20
-
தோனி - கோலி காம்போ நிச்சயம் அதிசயங்களை நிகழ்த்தும் - எம்.எஸ்.கே பிரசாத்!
தோனியின் மாஸ்டர்மைண்டும் கேப்டன் விராட் கோலியும் சேர்ந்து டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு அதிசயங்களை நிகழ்த்தப்போகிறார்கள் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: வீரர்களின் பட்டியலை ஒப்படைக்க கால அவகாசம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து ஆலோசிக்க பிசிசிஐக்கு அக்டோபர் 15ஆம் தேதிவரை கால அவகாசம் கிடைத்துள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் யார் வெற்றிபெறுவார் - அஃப்ரிடி பதில்!
டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று சாஹித் அஃப்ரிடி கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
ஐக்கியஅரபு அமீரகத்தில் இம்மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும், 2ஆவது இடம் பெறும் அணிக்குமான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்டுள்ளது. ...
-
முன்னாள் கேப்டன்னா டீம்ல இடம் தருவிங்களா - கொதித்தெழுந்த இன்ஸமாம் உல் ஹக்!
டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் அசாம் கானுக்கு மாற்று வீரராக சீனியர் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான சர்ஃபராஸ் அகமது எடுக்கப்பட்டதை முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் கடுமையாக விமர்சித்துள்ளார் ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் உம்ரான் மாலிக்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வலைபயிற்சி பந்துவீச்சாளராக உம்ரான் மாலிக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த சாயிப் மக்சூத் காயமடைந்ததையடுத்து அவருக்கு மாற்று வீரராக சோயிப் மாலிக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாக். அணியில் மூன்று வீரர்கள் சேர்ப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ...
-
கூடிய விரைவில் பாண்டியா பந்துவீசுவார் - ரோஹித் நம்பிக்கை!
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா டி20 உலகக்கோப்பையில் நிச்சயம் பந்துவீசுவார் என்று நம்புவதாக இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவை வென்றால் பிளாங்க் செக் ரெடி - ரமீஸ் ராஜா
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய பரிசு வர இருக்கிறது என பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் மூன்று பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம் செய்வது குறித்து பிசிசிஐ ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நிச்சயம் நீங்கள் இந்திய அணியில் இடம்பிடிப்பீர்கள் - சஹாலுக்கு ஆதரவு தெரிவித்த ஹர்பஜன்!
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத இளம் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: வருண் சக்ரவர்த்தி பங்கேற்பதில் சிக்கல்!
முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கான பயிற்சி ஆட்டங்கள் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் இந்திய அணி மோதுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24