As tilak
அறிமுக போட்டியிலேயே அசாத்தலான கேட்ச் பிடித்து அசத்திய திலக் வர்மா - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இதில் இந்திய அணி சார்பாக அதிரடி வீரர் திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் இருவரும் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டனர்.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 4 ஓவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய ஹர்திக் பாண்டியா 5ஆவது ஓவரில் சாஹலை அட்டாக்கில் கொண்டு வந்தார். அவர் வீசிய 5ஆவது ஓவரில் பிரண்டன் கிங் 28 ரன்களும், கைல் மேயர்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து வந்த ஜான்சன் சார்லஸ் குல்தீப் யாதவை அட்டாக் செய்ய நினைத்தார்.
Related Cricket News on As tilak
-
உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு விரைவில் நனவாகும் - திலக் வர்மா!
ஒவ்வொரு நாள் இரவும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்குவது போல் கனவு காண்பேன் என்றும், உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு விரைவில் நனவாகும் என்று திலக் வர்மா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
-
ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் - ஆகாஷ் சோப்ரா!
திலக் வர்மாவை கீழ் வரிசையில் விளையாட வைப்பதாக இருந்தால் ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
WI vs IND: இந்திய டி20 அணி அறிவிப்பு; ஜெஸ்வால், திலக் வர்மாவுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
திலக் வர்மா ஃபிட்னஸ் மற்றும் நுணுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் - சேவாக் அட்வைஸ்!
திலக் வர்மா தம்முடைய பலவீனத்தில் எப்படி முன்னேறலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அட்வைஸ் வழங்கியுள்ளார். ...
-
முகமது ஷமி ஓவரை பிரித்து மேய்ந்த திலக் வர்மா: வைரல் காணொளி!
குஜராத் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ரோஹித் சர்மாவும் சுரேஷ் ரெய்னாவும் தான் ரோல் மாடல் - திலக் வர்மா!
ஒவ்வொரு போட்டிக்கும் பின்னரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா மெசேஜ் செய்வார் என்று மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார். ...
-
அவர் தேர்வாளர்களின் கதவை தட்டவில்லை உடைத்துக் கொண்டிருக்கிறார் - ரவி சாஸ்திரி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா வெகு விரைவிலேயே இந்திய அணிக்குள் இடம் பெறுவார் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
இந்த சீசன் முழுவதும் எனக்கென்று தனி ரோல் கிடையாது - திலக் வர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணியில் என்னை ஜூனியர் வீரராக பார்ப்பதில்லை. முழு பொறுப்பையும் சுதந்திரத்தையும் கொடுக்கிறார்கள். அதனால் தான் என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது திலக் வர்மா பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: க்ரீன், திலக் அதிரடி; ஹைதராபாத்திற்கு 193 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ள்து. ...
-
ரோஹித் சர்மாவுடன் ஒருநாள் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கனவு கண்டேன் - திலக் வர்மா!
மும்பை இந்தியன்ஸ் ரசிகனாக இருந்ததிலிருந்து ரோஹித் சர்மாவுடன் ஒருநாள் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கனவு கண்டேன். அது டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நிறைவேறிவிட்டது என்று திலக் வர்மா மனம்திறந்து பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2023: தடுமாறிய மும்பை; காப்பாற்றிய திலக் வர்மா!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: மும்பை, ஹைதராபாத் அணிகள் வெற்றி!
விஜய் ஹசாரே போட்டியில் பிகார் அணிக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47