As varun
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: விஜய் சங்கர், வருண் சக்ரவர்த்தி அசத்தல்; தமிழ்நாடு அபார வெற்றி!
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள சத்திஷ்கர் மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விஜயநகரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சத்தீஷ்கர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு துஷார் ரஹேஜா மற்றும் ஜெகதீசன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அடித்தளமிட்டனர். இதில் ரஹேஜா 28 ரன்னிலும் ஜெகதீசன் 21 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பூபதி குமாரும் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய இந்திரஜித் மற்றும் பிரதோஷ் பால் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திரஜித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், பிரதோஷ் பால் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on As varun
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: வருண் சக்ரவர்த்தி சுழலில் மிசோரமை பந்தாடியது தமிழ்நாடு!
மிசோரம் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: கர்நாடகாவை வீழ்த்தி ஹைதராபாத் த்ரில் வெற்றி!
கர்நாடகா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது, ...
-
110 மீட்டர் சிக்ஸரை விளாசி மிரளவைத்த டேவிட் மில்லர் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லர் 110மீ தூர சிக்ஸரை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
SA vs IND, 4th T20I: சஞ்சு, திலக், அர்ஷ்தீப் அசத்தல்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
அஸ்வின், பிஷ்னோய் சாதனையை முறியடித்த வருண் சக்ரவர்த்தி!
இரதரப்பு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார். ...
-
பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் குறித்து பெருமைப்படுகிறேன் - சூர்யகுமார் யாதவ்!
இதுபோன்ற கடினமான சூழலில் ஒரு பந்துவீச்சாளர் 5 விக்கெட்டுகளை வீழ்த்து என்பது அற்புதமான விஷயம். இதற்காக வருண் சக்கரவர்த்தி கடினமான உழைத்து வருகிறார் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டியுள்ளார். ...
-
SA vs IND, 2nd T20I: ஸ்டப்ஸ், கோட்ஸி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இதுபோல் பயமற்ற கிரிக்கெட்டையே விளையாட விரும்புகிறொம் - சூர்யகுமார் யாதவ்!
சஞ்சு சாம்சன் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக உழைத்ததற்கான பலனை இன்று அனுபவித்து வருகிறார் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 1st T20I: சஞ்சு, வருண், பிஷ்னோய் அசத்தல்; இந்திய அணி அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
வருண் சக்ரவர்த்தியை மீண்டும் அணியில் சேர்த்ததன் காரணம் என்ன? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் வருண் சக்ரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
பவுண்டரில் எல்லையில் அசத்தலான கேட்ச்சை பிடித்த ஹர்திக் பாண்டியா; வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs BAN, 2nd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
IND vs BAN, 1st T20I: வங்கதேசத்தை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது. ...
-
IND vs BAN, 1st T20I: வருண், அர்ஷ்தீப் அபாரம்; வங்கதேசத்தை 127 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24