As west indies
AUS vs WI: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; வார்னர், ஹசில்வுட் ஆகியோருக்கு இடம்!
ஆஸ்திரேலியவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜன. 25) பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதலும், டி20 தொடர் பிப்ரவரி 09ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on As west indies
-
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் டிராவிஸ் பயிற்சிக்குத் திரும்புவார் - பாட் கம்மின்ஸ்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் சில நெறிமுறைகளைப் பின்பற்றி பயிற்சி மேற்கொள்வார் என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
டிராவிஸ் ஹெட்டிற்கு கரோனா உறுதி; பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவி ஹெட்டிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ...
-
AUS vs WI, 2nd Test: உஸ்மான் கவாஜா விளையாடுவதை உறுதிசெய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா பங்கேற்பார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
AUS vs WI: ஒருநாள் தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பிரிஸ்பேன் டெஸ்டிற்கு முன்பாக பயிற்சிக்கு திரும்பிய கவாஜா!
வெஸ்ட் இண்டீஸுக்கு இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒரே நாளில் ஓய்வை அறிவித்த நான்கு வீராங்கனைகள்; விண்டீஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியைச் சேர்ந்த அனிஷா முகமது, ஷகேரா செல்மான், கிசியா நைட் மற்றும் கிஷோனா நைட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளனர். ...
-
AUS vs WI, 1st Test: ஷமார் ஜோசப் அபாரம்; மீண்டும் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டை வளர்ப்பது கடினம் - கிரேய்க் பிராத்வைட்!
எங்களுக்கு அதிக டெஸ்ட் போட்டிகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் அது டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதற்கான ஊக்கத்தை கொடுக்கும் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரெய்க் பிராத்வைட் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
AUS vs WI: முதல் டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் அறிவிப்பு!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs WI: ஒருநாள், டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறோம் - ஷாகிப் அல் ஹசன்!
2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தங்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: இடம், நாள் & முழு போட்டி அட்டவணை!
2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜூன் 9ஆம் தேதி நடக்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47