As west indies
இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெற்று வந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்தது. அதில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக இரு நாடுகளுக்கு இடைப்பட்ட தொடர்கள் நடைபெற உள்ளன.
உலகக்கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் தோல்வியடைந்த முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. சொந்த மண்ணில் நடைபெற உள்ள அந்த தொடரில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.
Related Cricket News on As west indies
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் சுனில் நரைன்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: நேபாள், ஓமன் அணிகள் தகுதி!
அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நேபாள் மற்றும் ஓமன் அணிகள் தகுதிப்பெற்றுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: முதல் முறையாக பங்கேற்கும் கனடா!
அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முதல் முறையாக கனடா அணி தகுதி பெற்றுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: டலாஸ், ஃபுளோரிடா, நியூயார்க்கில் போட்டிகள்!
அமெரிக்காவில் பிரபலமான நியூயார்க், ஃபுளோரிடா மற்றும் டாலஸ் ஆகிய நகரங்களில் டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. ...
-
சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் குற்றவாளி என தீர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த மர்லான் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த சர்ச்சையில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
டி20 தரவரிசை: திலக் வர்மா அசுர வளர்ச்சி; முதலிடத்தை தக்கவைத்த சூர்யா!
வெஸ்ட் இண்டீஸுக்குஎ திரான தனது அறிமுக டி20 தொடரில் விளையாடிவரும் திலக் வர்மா ஐசிசி டி20 தரவரிசையில் 46ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
பாண்டியாவை தோனியுடன் இணைத்து விமர்சித்து வரும் ரசிகர்கள்; வைரல் காணொளி!
ஹர்திக் பாண்டியாவின் காணொளியையும், தோனியின் காணொளியையும் ஒப்பிட்டு ஹர்திக்கை சுயநலமான வீரர் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ...
-
விராட் கோலி, ரோஹித் சர்மா சாதனையை இருமடங்கு வேகத்தில் உடைத்த சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் அதிவேகமாக 100 சிக்சர்கள் அடித்த இந்தியர் என்ற ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது சாதனைகளை இரு மடங்கு வேகத்தில் உடைத்து ...
-
மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் - ரோவ்மன் பாவெல் நம்பிக்கை!
இந்த போட்டியில் பந்து வீச்சின் போது கூடுதலான வேகத்தை கொடுத்து விட்டோம். அது இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகிவிட்டது என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் விளையாடும் விதம் தான் மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கும் - ஹர்திக் பாண்டியா!
சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் ஒன்றாக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது என்று இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 3rd T20I: 360 டிகிரியில் மிரட்டிய சூர்யா; இந்தியா அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs IND, 3rd T20I: ரோவ்மன் பாவெல் காட்டடி; இந்தியாவுக்கு 160 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது - ராகுல் டிராவிட்!
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சரிப்பட்டு வர மாட்டார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். ...
-
இஷானுக்கு ஓய்வளித்து ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47