As zimbabwe
ஜிம்பாப்வே தொடரில் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பைக்கு தொடருக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணியானது ஜூலை 5 முதல் ஜிம்பாப்வேக்கு எதிராக டி20 சர்வதேச தொடரில் விளையாட உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக இத்தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மான் கில் அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான தகவலின் படி, ஷுப்மன் கில்லின் ஆல்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய போது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Related Cricket News on As zimbabwe
-
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் சீன் வில்லியம்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர் சீன் வில்லியம்ஸ் இன்று அறிவித்துள்ளார். ...
-
BAN vs ZIM, 5th T20I: ரஸா, பென்னட் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்றது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கு எதிரான 5ஆவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. ...
-
BAN vs ZIM, 4th T20I: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs ZIM, 3rd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
BAN vs ZIM, 3rd T20I: தாவ்ஹித் ஹிரிடோய் அரைசதம்; ஜிம்பாப்வே அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs ZIM, 2nd T20I: தஹ்ஸ்கின் அஹ்மத், தாவ்ஹித் ஹிரிடோய் அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
BAN vs ZIM, 1st T20I: தன்ஸித் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய் அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கி தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
BAN vs ZIM, 1st T20I: தஸ்கின், சைஃபுதின் அபார பந்துவீச்சு; 124 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
வங்கதேசம் vs ஜிம்பாப்வே,முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs ZIM: முதல் மூன்று டி20 போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs ZIM: சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24