Asia cup
BAN vs SL, Asia Cup 2023: அசலங்கா, சமரவிக்ரமா அரைசதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெrற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பல்லகலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு முகமது நைம் மற்றும் தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் அகமது ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 16 ரன்கள் எடுத்திருந்த முகமது நைம், தனஞ்செயா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த நஹ்முல் ஹொசைன் - ஷாகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்தனர்.
Related Cricket News on Asia cup
-
உழைப்பைக் கொடுத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் - முகமது ஷமி!
அணியின் தேவைக்கேற்ப புதிய பந்து அல்லது பழைய பந்தில் பந்துவீச தயாராக இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
BAN vs SL, Asia Cup 2023: பதிரனா, தீக்ஷனா பந்துவீச்சில் சுருண்டது வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
நான் விராட் கோலியிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - பாபர் ஆசாம்!
என்னைப் பற்றிய விராட் கோலியின் அந்த கருத்து எனக்கு மிகவும் பெருமையான தருணம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs SL, Asia Cup 2023: உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
எங்களுடைய பந்துவீச்சில் நான் திருப்தி அடைகிறேன் - பாபர் ஆசாம்!
இந்த ஆட்டம் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவதற்கு முன்பாக நல்ல பயிற்சியாக இருந்தது. ஏனென்றால் இது எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளித்து இருக்கிறது என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
மூத்த வீரர்கள் இல்லாதது வங்கதேச அணிக்கு மிகப் பெரிய இழப்பு - ஷாகிப் அல் ஹசன்!
மூத்த வீரர்கள் இல்லாதது வங்கதேச அணிக்கு மிகப் பெரிய இழப்பு என அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஹர்திக் பாண்டியா!
நாங்கள் வெளியில் இருந்து என்ன சத்தம் வந்தாலும் அதை வெளியில் வைத்து, எப்படி நல்ல கிரிக்கெட்டை விளையாடுவது என்று மட்டுமே யோசிக்கிறோம் என்று இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
PAK vs NEP, Asia Cup 2023: நேபாளத்தை 104 ரன்களுக்கு சுருட்டி பாகிஸ்தான் அபார வெற்றி!
நேபாள் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆசிய கோப்பை: ஹாசிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்!
நேபாள் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
PAK vs NEP, Asia Cup 2023: பாபர், இஃப்திகார் அதிரடி சதம்; பாகிஸ்தான் அணி ரன் குவிப்பு!
நேபாளம் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 343 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாபர், ரிஸ்வான் ஆகியோரின் மூலம் பாகிஸ்தான் அசுர வளர்ச்சியடைந்துள்ளது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி வேறு மாதிரி மாறி இருக்கிறது. அதற்கு அந்த அணி வீரர்கள் அனைத்து லீக் தொடர்களிலும் விளையாடுவது தான் காரணம் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: வங்கதேச அணியிலிருந்து வெளியேறிய லிட்டன் தாஸ்!
ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் வைரஸ் காய்ச்சல் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் விளையாடும் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஒருநாள் போட்டிகள் எப்போதும் சவாலானது - விராட் கோலி!
ஒருநாள் போட்டிகள் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47