At oval
ஓவல் டெஸ்டில் குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும் - சௌரவ் கங்குலி!
Sourav Ganguly: ஓவலில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை விளையாட வைக்குமாறு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி இரண்டிலும், இந்திய அணி ஒன்றிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Related Cricket News on At oval
-
தி ஹண்ட்ரட் 2024: சதர்ன் பிரேவை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது ஓவல் இன்விசிபில்!
சதர்ன் பிரேவ் அணிக்கு எதிரான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஓவல் இன்விசிபில் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
-
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார் கஸ் அட்கின்சன்!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், ஓவல் இன்விசிபில் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய டோனவன் ஃபெரீரா; வைரலாகும் காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் ஓவல் இன்விசிபில் அணிக்காக விளையாடி வரும் டோனவன் ஃபெரீரா அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
தி ஹண்ட்ரட் 2024: ஸாம்பா, ஜோர்டன் அசத்தல்; ஓவல் இன்விசிபில் அபார வெற்றி!
லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிரான டி ஹண்ட்ரட் லீக் போட்டியில் ஓவல் இன்விசிபில் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
தி ஹண்ட்ரட் 2023: டையில் முடிந்த ஓவல் - வேல்ஸ் ஆட்டம்!
ஓவல் இன்விசிபில் - வேல்ஸ் ஃபையர் அணிகளுக்கு இடையேயான தி ஹண்ட்ரட் லீக் ஆட்டம் டையில் முடிவடைந்தது. ...
-
ஓவல் பேட்டிங் செய்வதற்குச் சொர்க்கமான மைதானம் - தினேஷ் கார்த்திக்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வினை விட்டுவிட்டு நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: இறுதிப்போட்டிக்கான மைதானத்தை உறுதிசெய்த ஐசிசி!
வரும் 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மைதானத்தை ஐசிசி இன்று உறுதி செய்துள்ளது. ...
-
பும்ரா தன்னிடம் பந்தை கொடுங்கள் என பெற்று, அணி வெற்றிக்கு உதவினார் - விராட் கோலி
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது குறித்து கேப்டன் விராட் கோலி சக வீரர்களை புகழ்ந்துள்ளார். ...
-
‘அடேய் யார்ரா நீ’ பீல்டிங், பேட்டிங்கைத் தொடர்ந்து பவுலிங்கிலும் களமிறங்கிய ஜார்வோ!
இந்தியா - இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் ரசிகர் ஜார்வோ மீண்டும் மைதானத்தில் நுழைந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ...
-
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணியில் பிரசித் கிருஷ்ணா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இங்கிலாந்து இந்த இரு மாற்றாங்கள் வேண்டும் - ஷேன் வார்னே!
இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஷேன் வார்னே பரிந்துரைத்துள்ளார். ...
-
தி ஹண்ரட் மகளிர்: சாம்பியன் பட்டத்தை வென்றது ஓவல் இன்விசிபிள்!
அறிமுக சீசன் தி ஹண்ரட் மகளிர் தொடரில் ஓவல் இன்விசிபிள் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. ...
-
தி ஹண்ரட்: பில்லிங்ஸ், கரண் அதிரடியில் ஓவல் அசத்தல் வெற்றி!
தி ஹண்ரட் தொடரில் நேற்று நடைபெற்ற வெல்ஷ் ஃபையர் அணிக்கெதிரான போட்டியில் ஓவல் இன்விசிபிள் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தி ஹண்ரட்: பில்லிங்ஸ் அதிரடியில் வெற்றியை ரூசித்த ஓவல்!
தி ஹண்ரட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான லீக் ஆட்டத்தில் ஓவல் இன்விசிபிள்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை வீழ்த்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47