B sachin
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த விராட் கோலி!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 84 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் விராட் கோலி கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி சதம் அடிக்க தவறினாலும், இந்த போட்டியில் அவர் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பல தனித்துவமான சாதனைகளை படைத்துள்ளார்.
Related Cricket News on B sachin
-
ரஞ்சி கோப்பை 2025: சதத்தை தவறவிட்ட சச்சின் பேபி; 342 ரன்களில் ஆல் அவுட்டானது கேரளா!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் கேரளா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
அதிரடியில் மிரட்டிய சச்சின் டெண்டுல்கர் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: இங்கிலாந்து மாஸ்டர்ஸை பந்தாடியது இந்தியா மாஸ்டர்ஸ்!
இங்கிலாந்து மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி; இந்திய அணி, விராட் கோலிக்கு குவியும் வாழ்த்துகள்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கும், இப்போட்டியில் சதமடித்த விராட் கோலிக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ...
-
சதமடித்து மிரட்டிய விராட் கோலி - சாதனைகளின் பட்டியல்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2025: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி கேரளா அணி சாதனை!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் கேரளா அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: அசாருதீன் அபார சதம்; வலிமையான நிலையில் கேரளா!
குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் கேரளா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டாப் 5 ஒருநாள் பேட்டர்களைத் தேர்வு செய்த வீரேந்திர சேவாக்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடையை டாப் 5 பேட்டர்கள் யார் என்பதை இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தேர்வு செய்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2025: சச்சின் பேபி அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட கேரளா!
குஜராத் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் கேரளா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
விராட், சச்சின் சாதனையை சமன்செய்த ஸ்ரேயாஸ் ஐயர்!
ஒருநாள் போட்டிகளில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்டில் 35ஆவது சதம்; கவாஸ்கர், லாராவை பின் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 35 சதங்களை விளாசிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47