B sachin
சச்சின், சங்கக்காரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை எளிதாக எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்க அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
இம்முறையாவது தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி சாதிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது 245 ரன்கள் குவிக்க பின்னர் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 408 ரன்கள் குவித்து அசத்தியது.
Related Cricket News on B sachin
-
சதமடித்து அசத்திய கேஎல் ராகுலை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
இப்போட்டியில் பந்து வீச்சில் அபாரமான தொடக்கத்தை பெற்ற தென் ஆப்பிரிக்காவை கடைசியில் மகிழ்ச்சியுடன் ஃபினிஷிங் செய்ய முடியாத அளவுக்கு ராகுல் அசத்தலாக பேட்டிங் செய்ததாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். ...
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சௌமியா சர்க்கார்!
நியூசிலாந்து மண்ணில் அதிக ரன்களை விளாசிய ஆசிய வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வங்கதேச வீரர் சௌமியா சர்க்கார் முறியடித்துள்ளார். ...
-
விராட் கோலி சாதிப்பதற்கு நிறைய உள்ளன - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
தம்முடைய உலக சாதனைகளை தகர்த்த விராட் கோலியிடம் இன்னும் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு நிறைய திறமைகள் இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன் பட்டம் வென்ற ஆஸி அணிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு தனது ஜெர்சியை பரிசளித்த சச்சின் டெண்டுல்கர்!
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கி முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கௌரவித்துள்ளார். ...
-
சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் - ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்களை சாதனையை முறியடிப்பார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார். ...
-
நான் நேசிப்பவர்கள் முன்பு சதமடித்தது மகிழ்ச்சி - விராட் கோலி!
கொல்கத்தாவிலும் சொன்னேன் ஒரு பெரிய மனிதர் என்னை வாழ்த்தினார். இதெல்லாம் உண்மையில் ஒரு கனவு போல இருக்கிறது என விராட் கோலி கூறியுள்ளார். ...
-
தனது சாதனையை முறியடித்த விராட் கோலியை புகழ்ந்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய இந்திய வீரர் விராட் கோலியை முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பாராட்டியுள்ளார். ...
-
சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை முறியடித்து விராட் கோலி உலகசாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களை விளாசிய வீரர் எனும் வரலாற்று சாதனையை இந்திய வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
சச்சின், பேர்ஸ்டோவ் சாதனையை தகர்த்த ரச்சின் ரவீந்திரா!
உலகக்கோப்பை வரலாற்றில் தங்களுடைய அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஜானி பேர்ஸ்டோவ் சாதனையை நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா புதிய உலக சாதனை படைத்துள்ளார். ...
-
என் வாழ்க்கையில் பார்த்த சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் இதுதான் - சச்சின் டெண்டுல்கர்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டத்தை போல் எனது வாழ்வில் எந்தவொரு ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸையும் பார்த்ததில்லை என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். ...
-
சச்சினின் ஆலோசனை சதமடிக்க உதவியது - இப்ராஹிம் ஸத்ரான்!
ஆப்கானிஸ்தானுக்கு உலக கோப்பையில் முதல் முறையாக சதமடித்த வீரராக அசத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன் என இப்ராஹிம் ஸத்ரான் கூறியுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களை நேரில் சந்தித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் ஆலோசனை வழங்கியுள்ளார். ...
-
நான் எங்கிருந்து கிரிக்கெட் விளையாட வந்தேன் என்று எனக்கு தெரியும் - விராட் கோலி!
சச்சினை தொலைக்காட்சியில் பார்த்து வளர்ந்த நாட்கள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. சச்சினிடமிருந்து இப்படிப்பட்ட வாழ்த்து எனக்கு கிடைத்தது நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன் என ஆட்டநாயகன் விருது வென்ற பின் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24