B sachin
நான் நேசிப்பவர்கள் முன்பு சதமடித்தது மகிழ்ச்சி - விராட் கோலி!
மும்பை வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்து அசத்தியது.
அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களைக் குவித்தார். இது அவரின் 50ஆவது சதமாகும். இதுவரை சச்சினின் 49 சதமே கிரிக்கெட் வரலாற்றில் தனிநபரின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. இன்று விராட் கோலி அச்சாதனையை முறியடித்து சச்சின் டெண்டுல்கருக்கு இந்த சதத்தை சமர்ப்பணம் செய்தார்.
Related Cricket News on B sachin
-
தனது சாதனையை முறியடித்த விராட் கோலியை புகழ்ந்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய இந்திய வீரர் விராட் கோலியை முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பாராட்டியுள்ளார். ...
-
சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை முறியடித்து விராட் கோலி உலகசாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களை விளாசிய வீரர் எனும் வரலாற்று சாதனையை இந்திய வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
சச்சின், பேர்ஸ்டோவ் சாதனையை தகர்த்த ரச்சின் ரவீந்திரா!
உலகக்கோப்பை வரலாற்றில் தங்களுடைய அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஜானி பேர்ஸ்டோவ் சாதனையை நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா புதிய உலக சாதனை படைத்துள்ளார். ...
-
என் வாழ்க்கையில் பார்த்த சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் இதுதான் - சச்சின் டெண்டுல்கர்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டத்தை போல் எனது வாழ்வில் எந்தவொரு ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸையும் பார்த்ததில்லை என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். ...
-
சச்சினின் ஆலோசனை சதமடிக்க உதவியது - இப்ராஹிம் ஸத்ரான்!
ஆப்கானிஸ்தானுக்கு உலக கோப்பையில் முதல் முறையாக சதமடித்த வீரராக அசத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன் என இப்ராஹிம் ஸத்ரான் கூறியுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களை நேரில் சந்தித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் ஆலோசனை வழங்கியுள்ளார். ...
-
நான் எங்கிருந்து கிரிக்கெட் விளையாட வந்தேன் என்று எனக்கு தெரியும் - விராட் கோலி!
சச்சினை தொலைக்காட்சியில் பார்த்து வளர்ந்த நாட்கள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. சச்சினிடமிருந்து இப்படிப்பட்ட வாழ்த்து எனக்கு கிடைத்தது நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன் என ஆட்டநாயகன் விருது வென்ற பின் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
பிறந்தநாளில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் மத்தியில் நான் சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சி - விராட் கோலி!
ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் மிகச் சிறப்பான தொடக்கத்தை அளித்ததால் அந்த மொமென்ட்டத்தை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன் என சதமடித்த பின் விராட் கோலி கூறியுள்ளார். ...
-
விராட் கோலிக்கு வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக்!
தன்னுடைய சாதனை சமன் செய்த விராட் கோலிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ...
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நட்சத்திர வீரர் விராட் கோலி சமன் செய்து சாதனை படைத்துள்ளார். ...
-
சச்சின் டெண்டுகரின் சாதனையை உடைத்த ரச்சின் ரவீந்திரா!
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் உலகக் கோப்பையிலே மூன்று சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா படைத்திருக்கிறார். ...
-
மீண்டும் பதக்கத்தை வென்ற ஸ்ரேயாஸ்; அறிவித்த ஜாம்பவான் - வைரல் காணொளி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் சிறப்பாக ஃபீல்டிங் செய்ததற்கான பதக்கத்தை ஸ்ரேயாஸ் ஐயர் கைப்பற்றியுள்ளார். ...
-
சச்சினுக்கு சிலை வைக்குறேன்னு ஸ்மித்துக்கு சிலை வைச்சிருக்காங்க - ரசிகர்கள் குழப்பம்!
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அமைக்கப்பட்ட சிலை அவரைப் போல இல்லை என்று ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ...
-
சதத்தை தவறவிட்டாலும் சாதனைகளை குவித்த விராட் கோலி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47