Babar azam
AUS vs PAK: ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இதைத்தொடர்ந்து கேப்டன் பாபர் ஆசாமும் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். பின்னர் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷஹீன் அஃப்ரிடியும், டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷான் மசூத் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Babar azam
-
பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை பாபர் ஆசாம் முறியடிப்பார் - காம்ரன் அக்மல் நம்பிக்கை!
விராட் கோலியின் 50 சதங்கள் சாதனையை இந்திய அணியில் ஷுப்மன் கில்லும் பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாமும் உடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் டி20 & டெஸ்ட் அணியின் கேப்டன்களாக அஃப்ரிடி, மசூத் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் ஆசாம் விலகியதையடுத்து, ஷாஹின் அஃப்ரிடி டி20 அணிக்கும், ஷான் மசூத் டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பாபர் ஆசாம்!
தற்போது 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். எனக்கு கடினமான முடிவு என்றாலும், இதற்கு சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன் என பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...
-
பாபர் ஆசாமை விமர்சிப்பது தவறு - கபில் தேவ்!
தற்போதைய தோல்வியால் பாபர் ஆசாமை பதவியிலிருந்து நீக்கலாம் என்று நினைப்பது தவறு என்று இந்திய ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான அணியின் சொதப்பலுக்கு காரணம் இதுதான் - முகமது கைஃப்!
பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தற்போது மிகவும் மென்மையான வீரர்களாக மாறிவிட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரார் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய மோர்னே மோர்கல்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேறாத சூழலில், அந்த அணியி பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகியுள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகும் பாபர் ஆசாம்?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து போட்டிக்காக திட்டங்களை தீட்டியுள்ளோம் - பாபர் ஆசாம்!
தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு எங்களை விமர்சிப்பது மிகவும் எளிதாகும். ஒருவேளை நீங்கள் ஆலோசனைகள் கொடுக்க விரும்பினால் மெசேஜ் செய்யுங்கள் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...
-
களத்திற்கு வரவிடாமல் இங்கிலாந்தை ஓய்வறையில் பூட்டிவைத்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும்- வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து பின்னர் இங்கிலாந்தை களத்திற்கு வரவிடாமல் பெவிலியனில் வைத்து பூட்டிவிட்டால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்று விடும் என்று ஜாம்பவான் வாசிம் அக்ரம் கலகலப்பான ஐடியா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: அரையிறுதியில் நியூசிலாந்து? வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதன் மூலம், நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஷுப்மன், சிராஜ்; டாப் 5 குள் நுழைந்த விராட், குல்தீப்!
ஐசிசி சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
எங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்து விளையாடினோம் - பாபர் ஆசாம்!
நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என்றால் பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியம் என்பதை முடிவெடுத்தோம் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...
-
போட்டி முழுமையாக நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் - கேன் வில்லியம்சன்!
இந்த வெற்றிக்கான முழு பாராட்டுக்களும் பாகிஸ்தானை சேரும். எங்களுடைய பவுலர்கள் கடினமான சூழ்நிலையை சந்தித்தனர் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24