Bangladesh cricket
ஆசிய கோப்பை 2023: ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
வங்கதேச கிரிக்கெட் அணி வரும் 30ஆம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. அதனை அடுத்து சொந்த ஊரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்நிலையில் வங்கதேச அணியின் ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து தமிம் இக்பால் திடீரென விலகினார். மேலும் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இதனையடுத்து புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இறங்கியது. அதன்படி வங்கதேச கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான கேப்டனாக ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Bangladesh cricket
-
வங்கதேச அணியின் கேப்டனாக ஷாகில் அல் ஹசன் நியமனம்!
ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில் வங்கதேச அணியின் புதிய கேப்டனாக அனுபவ வீரர் ஷாகில் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் தமிம் இக்பால்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தமிம் இக்பால் நேற்று அறிவித்த நிலையில், இன்று (ஜூலை 7) தனது அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார். ...
-
இங்கு யூகங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடமில்லை - தமிம் இக்பால் ஓய்வு குறித்து நஜ்முல் ஹசன்!
ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வைத்துக்கொண்டு நாங்கள் தமிம் இக்பாலை ஓய்வை அறிவிக்க இப்படி எல்லாம் செயல்படுவோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் நஜ்முல் ஹொசைன் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் தமிம் இக்பால்!
வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தமிம் இக்பால் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ...
-
ஐபிஎல்-லை புறக்கணித்த வங்கதேச வீரர்களுக்கு இழப்பீடு!
2023ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருக்க வங்கதேச வீரர்கள் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், டஸ்கின் அஹமது ஆகியோர்களுக்கு சேர்த்து 65,000 டாலர் இழப்பீடு கொடுக்கப்பட்டதென வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள தமிம் இக்பால் தலைமையிலான் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சாதனையளர்கள் பட்டியளில் இணைந்த ஷாகில் அல் ஹசன்!
டேனியல் வெட்டோரி மற்றும் ஜெயசூர்யா ஆகியோருக்கு பிறகு 300 விக்கெட்டை கைப்பற்றிய மூன்றாவது இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை வங்கதேசத்தில் ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார். ...
-
BAN vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs IND: ஒருநாள் தொடரிலிருந்து தமிம், டஸ்கின் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தமீம் இக்பால் காயம் காரணமாக விலகியுள்ளார் . ...
-
விக்கெட் கீப்பரின் தவறு; வெற்றியைக் கொண்டாடிய வங்கதேசத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடந்திராத விநோதமான சம்பவம் இந்தாண்டு அரங்கேறியுள்ளது. ...
-
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதற்கான அறிவிப்பை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை : ஷாகிப் அல் ஹசன் தலைமையில் வங்கதேச அணி அறிவிப்பு!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. ...
-
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் அறிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: வங்கதேசம் அணியில் மேலும் இரண்டு வீரர்கள் விலகல்!
ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணியிலிருந்து காயம் காரணமாக ஹசன் மஹ்முத், நூருல் ஹசன் ஆகியோர் விலகியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24