Bangladesh tour
மூன்று போட்டிகளாக குறைக்கப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேச தொடர்!
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இத்தொடரானது முன்னதாக மே 25 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் காரணமாக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும் இத்தொடருக்கான வங்கதேச அணி முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தன் டி20 அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், அணியின் துணைக்கேப்டனாக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த சைம் அயூப் மற்றும் ஃபகர் ஸ்மான் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Bangladesh tour
-
வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; பாபர், ரிஸ்வான், ஷாஹீன் நீக்கம்!
வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ...
-
UAE vs BAN, 2nd T20I: வங்கதேச பேட்டர்கள் அசத்தல்; யுஏஇ அணிக்கு 206 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யுஏஇ-யுடன் மேலும் ஒரு டி20 போட்டியில் விளையாடும் வங்கதேசம்!
ஐக்கிய அரபு அமீரகம் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மேலும் ஒரு டி20 போட்டி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
UAE vs BAN, 1st T20I: யுஏஇ அணியை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
யுஏஇ அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
UAE vs BAN, 1st T20I: சதமடித்து அசத்திய பர்வேஸ் ஹொசைன்; யுஏஇ-க்கு 192 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வங்கதேச டி20 தொடருக்கான யுஏஇ அணி அறிவிப்பு; முகமது வசீம் கேப்டனாக நியமனம்!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் முகமது வசீம் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை - வங்கதேச தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!
வங்கதேச அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. ...
-
வங்கதேச டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்!
யுஏஇ மற்றும் பாகிஸ்தான் தொடர்களுக்கான லிட்டன் தாஸ் தலைமையில் வங்கதேச டி20 அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
யுஏஇ அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேச அணி இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
2nd Test: ஜிம்பாப்வேவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
2nd Test, Day 2: ஷாத்மான் இஸ்லாம் அபார சதம்; முன்னிலையில் வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 64 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
2nd Test, Day 1: தைஜுல் இஸ்லாம் அபாரம்; தடுமாறும் ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இது எளிதான ஆட்டமாக இருக்காது - ஜிம்பாப்வேவை எச்சரிக்கும் பென் கரண்!
இரண்டாவது டெஸ்டில் வங்கதேச அணி நிச்சயம் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதல், இது எளிதான ஆட்டமாக இருக்கது என்று ஜிம்பாப்வே அணி வீரர் பென் கரண் தெரிவித்துள்ளார். ...
-
முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு ஆதரவு தெரிவித்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
முஷ்ஃபிக்கூர் ரஹீம் தனது பேட்டிங்கில் மட்டுமல்லாமல், நாங்கள் களமிறங்கும் போது திட்டமிடல் குழுவின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார் என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47