Cj cup
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்மிருதி, ஹர்மன்பிரீத் அதிரடியில் 172 ரன்களை குவித்தது இந்தியா!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியும், சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசியும் அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 27ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Cj cup
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வோல்வார்ட், மலபா அசத்தல்; ஸ்காட்லாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த மேகன் ஸ்காட்!
மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்காட் படைத்துள்ளார். ...
-
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் ஹர்மன்பிரீத் கவுர்!
பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இன்று நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை 148 ரன்களில் கட்டுப்படுத்தியது நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றி பெற வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெறும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: டேனியல் வையட், நாட் ஸ்கைவர் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை 125 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விதிகளை மீறிய அருந்ததி ரெட்டி; அபராதம் விதித்த ஐசிசி!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி விதிகளை மீறியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24