Cm sharma
தீப்தி சர்மா ரன் அவுட் விவகாரம்; ஹர்ஷா போக்லே கருத்துக்கு ஸ்டோக்ஸ் பதில் கருத்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா மன்கட் முறையில் ரன் அவுட் செய்திருந்தார். போட்டி முடிந்து ஒரு வாரகாலம் கடந்த போதும், அந்த விக்கெட் மீதான சர்ச்சை மட்டும் நீங்காமலேயே உள்ளது.
இங்கிலாந்து வீரர்கள், மற்றும் ஊடகங்கள் பலரும் தீப்தி சர்மாவுக்கு எதிராக விமர்சனங்களை அடுக்கி வந்தன. இதற்கு பதிலடி தரும் வகையில் நேற்று ஹர்ஷா போக்லே ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ஐசிசி விதிமுறைப்படி விக்கெட் எடுத்ததற்கு கூட இங்கிலாந்து ஊடகங்கள் விமர்சிப்பது கவலையை தருகிறது எனக்கூறியிருந்தார்.
Related Cricket News on Cm sharma
-
டி20 உலகக்கோப்பை 2022: இந்திய அணியில் மேலும் சில வீரர்கள் விலக வாய்ப்பு!
இந்திய அணியில் மேலும் 3 வீரர்களுக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த ஹர்ஷா போக்லே!
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களையும், அந்த நாட்டு ஊடகங்களையும் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே மான்கட் விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
விதிமுறைப்படி விளையாடுவது முக்கியம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
தீப்தி சர்மாவின் ரன் அவுட் விவகாரம் பற்றி இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளக்கம் அளித்துள்ளார். ...
-
தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
ஒரு ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை முறியடித்து ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ...
-
மான்கட் விசயத்தில் தீப்தி சர்மாவுக்கு ஆதரவு கொடுக்கும் எல்லிஸ் பெர்ரி!
சர்வதேச கிரிக்கெட்டில் மான்கட் விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
IND vs SA, 1st T20I: வெற்றிக்குப் பின் பந்துவீச்சாளர்களை பாராட்டி தள்ளிய ரோஹித் சர்மா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்ற பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டினை தெரிவித்துள்ளார். ...
-
தொடரும் மான்கட் ரன் அவுட் சர்ச்சை; ஐடியா கூறிய கபில் தேவ்!
மன்கட் ரன் அவுட் ஒவ்வொரு முறையும் சர்ச்சையாகும் நிலையில், அதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கபில் தேவ் ஒரு தீர்வு கூறியுள்ளார். ...
-
சார்லி டீன் ரன் அவுட் விவகாரத்தில் பொய் சொல்ல வேண்டாம் - ஹீதர் நைட்!
சார்லி டீன் ரன் அவுட் விவகாரத்தில் பொய் சொல்லி நியாயப்படுத்த வேண்டாம் என இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹீதர் நைட் அறிவுரை கூறியுள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடித்த இந்திய அணி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. ...
-
தினேஷ் கார்த்தி - ரிஷப் பந்த் பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்? - ரோஹித் சர்மாவின் பதில்!
தினேஷ் கார்த்திக் - ரிஷப் பந்த் விவகாரத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா முக்கிய தகவலை கொடுத்துள்ளார். ...
-
தொடரை வென்றாலும் இந்த பிரச்சனை அப்படியே தான் உள்ளது - ரோஹித் அதிருப்தி!
ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரை வென்ற போதும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஒரு குறையை கூறியுள்ளார். ...
-
விதிகளில் இல்லாத ஒன்றை செய்ததாக நான் நினைக்கவில்லை - தீப்தி சர்மா!
ஐசிசி விதிகளில் இல்லாத ஒன்றை செய்ததாக நான் நினைக்கவில்லை என தீப்தி சர்மாவின் ரன் அவுட் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹர்மன்ப்ரீத் கவுர் பதிலளித்துள்ளார். ...
-
தினேஷிற்கு பதிலாக பந்தை தான் களமிறக்க நினைத்தேன் - காரணத்தை விளக்கிய ரோஹித்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் ரிஷப் பந்தின் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை களமிறக்கியதற்கான காரணத்தை கேப்டன் ரோஹித் சர்மா வெளியிட்டுள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் சார்லோட் - தீப்தி சர்மா ரன் அவுட் காணொளி!
தீப்தி சர்மா, சார்லோட் டீனை ரன் அவுட் செய்யும் காணொளியானது இணையத்தில் படுவேகமாக வைரலாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47