Cricket
ரோஹித்தின் ஃபிட்னஸ் கவலையளிக்கிறது - ஆகாஷ் சோப்ரா!
டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்கள் செயல்படுவது சரியாக இருக்காது என்பதால், ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மாவே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட இருந்தார். ஆனால் பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ரோஹித் சர்மா, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. அதனால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படவுள்ளார்.
Related Cricket News on Cricket
-
பும்ராவின் பதவி தனக்கு ஆச்சரியமாக உள்ளது - சரண்தீப் சிங்
பும்ரா இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது தனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளதென முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி ஜஹன்னெஸ்பர்க்கில் நடைபெறுகிறது. ...
-
பிபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இனி மெல்போர்னில் - தகவல்!
அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிக் பேஷ் லீக் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை மெல்போர்னில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் இந்திய வீரர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்!
தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய அணி வீரர்கள் படு உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடி உள்ளனர், அவர்கள் செய்த சேட்டைகள் இணையத்தை கலக்கி வருகிறது. ...
-
கம்பேக் கொடுக்கும் தவான்; ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்குமா?
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளதால், இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து, அயர்லந்து தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பிசிசிஐ vs கோலி: புதிய சர்ச்சையை கிளப்பிய தேர்வுக்குழு தலைவர்!
கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலியிடன், பிசிசிஐ தரப்பிலிருந்து கேட்டுக்கொண்டதாக கூறி தேர்வுகுழு தலைவர் சேத்தன் சர்மா புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார். ...
-
SA vs IND: பந்துவீச அதிக நேரம்; இந்திய வீரர்களுக்கு அபராதம்!
செஞ்சூரியனில் வெற்றியை ருசித்த இந்த அணி வீரர்களுக்கு, மெதுவாக பந்து வீசியதற்காக ஐசிசி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
SA vs IND: ரோஹித் சர்மா இல்லாத இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டது குறித்து மனம் திறந்த ஹர்பஜன்!
31 வயதிலேயே 400 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய தனக்கு அதன்பின்னர் ஏன் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்று இன்று வரை தெரியவேயில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருக்க கேரி கிரிஸ்டன் விருப்பம்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்ற தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிரிஸ்டன் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IRE: இரு வீரர்களுக்கு காரோனா; சக வீரர்கள் அச்சம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்க இருந்த அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஷேன் கட்கே ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய பெஸ்ட் லெவன் அணியில் அஸ்வின்,ரோஹித் உள்பட 4 இந்தியர்களுக்கு இடம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வெலன் அணியை தேர்வு செய்துள்ளது. ...
-
டிஎன்சிஏ தலைவர் பதவியை ராஜிநாமா செய்த ரூபா குருநாத்!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை ரூபா குருநாத் ராஜிநாமா செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47