Cricket
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
Zimbabwe T20I Tri Series: நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக சிக்கந்தர் ரஸா தொடர்கிறார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடரானது ஜூலை 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இந்த முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக ரஸ்ஸி வேண்டர் டுசென் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Cricket
-
3rd Test, Day 1: நிதீஷ் ரெட்டி அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் இங்கிலாந்து அணி!
இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
மெக்ராத், வார்னே சாதனைகளை முறியடிக்கவுள்ள நாதன் லையன்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஆதில் ரஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலம் வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
கருண் நாயர் மூன்றாவது இடத்தில் விளையாடக் கூடியவர் அல்ல - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சனை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ...
-
எம்எல்சி 2025: யூனிகார்ன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது எம்ஐ நியூயார்க்
சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ENGW vs INDW, 4th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் புற்கள் நிறைந்ததாக இருந்தாலும், இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடாது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ...
-
நாங்கள் ஒரு வெற்றியைப் பெற முயற்சிப்போம் - பென் ஸ்டோக்ஸ்
எங்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்கள் எதிரணியை நாங்கள் மதிக்கிறோம், அது யாராக இருந்தாலும் சரி என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை vs வங்கதேசம், முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இடம்!
இந்திய அணிக்கு எதிராக லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs BAN: இலங்கை டி20 அணியில் இருந்து வநிந்து ஹசரங்கா விலகல்
வங்கதேச டி20 தொடரில் இருந்து காயம் கரணமாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா விலகியுள்ளார். ...
-
இங்கிலாந்து vs இந்தியா, மூன்றாவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 10) நடைபெறவுள்ளது ...
-
கேத்ரின் பிரண்ட், நிடா தாரின் சாதனையை முறியடிப்பாரா தீப்தி சர்மா?
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47