Cricket
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் - உலக சாதனை படைத்த ஜோ ரூட்!
Joe Root Records: இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் கருண் நாயரின் கேட்சைப் பிடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்களையும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பும் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Cricket
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதிப்பெற்று இத்தாலி அணி சாதனை!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இத்தாலி மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதிப்பெற்று அசத்தியுள்ளன. ...
-
எம்எல்சி 2025: பொல்லார்ட் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்ஐ நியூயார்க்
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
3rd Test, Day 2: கேஎல் ராகுல் அரைசதம்; நிதானம் காட்டும் இந்திய அணி!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
கபில்தேவ், அஸ்வின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்; காணொளி
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட் வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜேமி ஸ்மித்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் ஜேமி ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 12) ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
3rd Test, Day 2: அணியை சரிவிலிருந்து மீட்ட ஸ்மித் - கார்ஸ்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: சதமடித்து சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 37ஆவது சதத்தைப் பதிவுசெய்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
காம்ரன் அக்மலின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
விக்கெட் கீப்பிங் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த துருவ் ஜுரெல் - காணொளி
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் துருவ் ஜூரெல் தனது அபாரமான கேட்சின் மூலம் ஒல்லி போப்பின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்?
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கி, புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47