Cricket
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸை 160 ரன்களில் சுருட்டியது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
தென் ஆப்பிரிக்காவின் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்ப்ட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்ல் நகரிலுள்ள போலாண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - ஜேசன் ராய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக விளையாட முயற்சித்து தொடக்கம் முதலே தடுமாறினர். அதன்பின் ஜேசன் ராய் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஜோஸ் பட்லரும் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய விஹான் லூப் 11 ரன்கள் எடுத்த நிலையில் நடையைக் கட்டினார்.
Related Cricket News on Cricket
-
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிச்கர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஆறுவை சிகிச்சைக்கு பின் பயிற்சியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ்!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மார்ட்டின் கப்திலை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியளில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
NZ vs PAK, 1st T20I: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டிம் சௌதீ இமாலய சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ படைத்துள்ளார். ...
-
NZ vs PAK, 1st T20I: பாபர் ஆசாம் அரைசதம் வீண்; பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சுரேஷ் ரெய்னா கூறுவதையும் கொஞ்சம் கேளுங்கள்; தோனிக்கு கோரிக்கை வைத்த ஷிவம் தூபே!
இந்திய அணிக்காக ஷிவம் தூபே பந்துவீசுவதை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பார்த்திருந்தால், அடுத்த ஐபிஎல் சீசனில் 3 ஓவர்களை ஒதுக்கிவிடுவார் என்று சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார். ...
-
பிபிஎல் 13: ஹெலிகாப்டரில் எண்ட்ரீ கொடுத்த வார்னர் - வைரலாகும் காணொளி!
பிக் பேஷ் லீக் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஹெலிகாப்டரில் மைதானத்திற்கு வந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஜோகோவிச்சுடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
உலகின் நட்சத்திர டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச்சுடன் இணைந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டென்னிஸ் விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs PAK, 1st T20I: வில்லியம்சன், மிட்செல் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 227 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
தோனி கொடுத்த அறிவுரையை மட்டுமே பின்பற்றி வருவகிறேன் - ரிங்கு சிங்!
ஃபினிஷிங்கின் போது முன்னாள் வீரர் தோனி கொடுத்த அறிவுரையை மட்டுமே பின்பற்றி வருவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் கூறியுள்ளார். ...
-
இதனை நான் தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன் - ஷிவம் தூபே!
நான் பேட்டிங் செய்ய வந்த போது போட்டியை கடைசி வரை நின்று முடிக்க வேண்டும் என நினைத்தேன். அதை நான் தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என இந்திய வீரர் ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2024: ஹென்ரிச் கிளாசென் சிக்சர் மழை; கேப்டவுனை வீழ்த்தியது டர்பன்!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பீல்டிங்கில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம் - இப்ராஹிம் ஸத்ரான்!
இந்த போட்டியில் நாங்கள் 30 முதல் 40 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன் என ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹீம் ஸத்ரான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47