Cricket
ரியான் பராக்கிடம் உள்ள திறனை புரிந்து கொள்ளாத சிலர் அவரை விமர்சிக்கின்றனர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் அனுபவ வீரரும், தமிழக சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி இருந்தார். இதனைத் தொடர்ந்து நாடு திரும்பியுள்ள அஸ்வின் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்து வரும் அஸ்வின் அவ்வப்போது நடைபெறும் கிரிக்கெட் தொடர்பான முக்கிய நிகழ்வுகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் மூலம் ரசிகர்களிடம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ரஞ்சி தொடரில் விளையாடி வரும் வீரர்கள் குறித்தும் அவர் பேசி வருகிறார்.
Related Cricket News on Cricket
-
பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல்; இஷான் கிசானுக்கு விக்கெட் கீப்பிங் வாய்ப்பு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இனி கேஎல் ராகுல் செயல்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த சதம் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பை கொடுத்துள்ளது - சபா கரீம்!
சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவை வெற்றி பெற வைத்தது போல் நன்றாக செயல்படுவார்கள் என்பதை காண்பிக்கிறது என முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs WI: ஒருநாள், டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - வெல்லப்போவது யார்?
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெறவுள்ளது. ...
-
இங்கிலாந்து லையன்ஸ் அணியின் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்!
இந்தியா ஏ அணிக்கு எதிராக நடைபெறும் இந்த பயிற்சி போட்டிகளில் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ...
-
பிபிஎல் 13: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மைக்கேல் நேசர்; பிரிஸ்பேன் ஹீட் அசத்தல் வெற்றி!
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரிஷப் பந்த் ஒற்றை காலில் விளையாடும் அளவுக்கு ஃபிட்டாக இருந்தாலும் அவரை தேர்வு செய்ய வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
ஒருவேளை முழுமையாக குணமடையாமல் ஒற்றைக் காலில் வந்தாலும் கேஎல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பந்தை விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை மொஹாலில் நடைபெறவுள்ளது. ...
-
இஷான் கிஷான் ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக தேர்வு செய்யப்படாமல் இல்லை - ராகுல் டிராவிட்!
இஷான் கிஷான் ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக அணியில் தேர்வு செய்யப்படாமல் இல்லை என இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
நான் சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய ரசிகன் - ஏபி டி வில்லியர்ஸ்!
சஞ்சு சாம்சனை மீண்டும் இந்திய அணியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தென் ஆப்பிரிக்க அணி ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். ...
-
இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. ...
-
பாலியல் வழக்கில் சந்தீப் லமிச்சானேவிற்கு 8 ஆண்டுகள் சிறை!
பாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாள் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானேவிற்கு நேபாள் நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. ...
-
ரஷித் கான் முழு உடல் தகுதியுடன் இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கான் விலகியுள்ளார். ...
-
IND vs AFG, 1st T20I: போட்டியிலிருந்து விலகிய விராட் கோலி!
சொந்த காரணங்கள் காரணமாக நாளைய போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47