Cricket
இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த வாசீம் ஜாஃபர்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ள இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும்.
இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சற்று சொதப்பலாக இருந்தது. 75 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்து ஒன்பது விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எனவே இந்த முறை கம்பேக் கொடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம். இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Cricket News on Cricket
-
முகமது ஷமிக்கு ஓய்வளித்தது தவறான முடிவு - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வளித்தது முட்டாள் தனமான முடிவு என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs SL, 1st Test: கருணரத்னே, மெண்டிஸ் அதிரடி; வலிமையான நிலையில் இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs AUS, 4th Test: அதிரடியாக தொடங்கிய ஆஸி; கட்டுப்படுத்திய அஸ்வின், ஷமி!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அஸ்வினுடனான உரையாடல் குறித்து மனம் திறந்த லபுசாக்னே!
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினுடனான உரையாட குறித்து ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசாக்னே தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியா? தோனியா? - எல்லிஸ் பெர்ரியின் பதில்!
விராட் கோலியா? தோனியா? யாருடன் பேட்டிங் செய்ய விருப்பம் என்று கேள்வி எழுப்பியவருக்கு தனது சிறப்பான பதிலை கொடுத்திருக்கிறார் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி. ...
-
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் இரு வீரர்கள்!
ஐசிசி டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின், இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் ஆகியோர் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். ...
-
PSL 2023: பவுண்டரி மழை பொழிந்த ஜேசன் ராய்; குயிட்டா கிளாடியேட்டர்ஸ் சாதனை வெற்றி!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஜேசன் ராயின் அபாரமான சதத்தின் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2023: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SA vs WI, 2nd Test: மார்க்ரம், ஸோர்ஸி அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த பும்ரா!
முதுகு வலி பிரச்னை தொடர்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் பிரபல இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. ...
-
PSL 2023: மிரட்டல் சதமடித்த பாபர் ஆசாம்; பெஷாவர் அணி 240 ரன்கள் குவிப்பு!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: ஹர்லீன், டாங்க்லி காட்டடி; ஆர்சிபிக்கு 202 டார்கெட்!
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிறிய சிறிய பங்களிப்பு சவாலான ஆடுகளத்தில் நிச்சயம் தேவை - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தத் தொடரில் அமைக்கப்பட்டுள்ள நான்கு ஆடுகளங்களை நான் பார்த்ததிலே இது ஒன்றுதான் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பது போல் தெரிகிறது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
ரவீ சாஸ்திரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார் ரோஹித் சர்மா!
முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றதால் அதீத நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறுவது தவறு என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47