Cricket
ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகும் பும்ரா? அதிர்ச்சியில் உறைந்த மும்பை ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக கடந்த ஆண்டு பல்வேறு தொடரில் பங்கேற்காமல் இருந்தார். மேலும் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பு அந்தத் தொடரில் இருந்து விலகினார். அதன் பிறகு பெங்களூருவில் முகாமிட்டு பயிற்சியை பும்ரா தொடங்கினார்.
ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை தொடரில் பும்ரா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் பும்ராவுக்கு முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் அந்தத் தொடரில் இருந்தும் கடைசி நிமிடத்தில் விலகினார். பும்ராவை சரியாக கையாளாமல் முந்தைய தேர்வு குழு அவசரம் காட்டியதாக புகார் எழுந்தது.
Related Cricket News on Cricket
-
ஹர்மன்ப்ரீத் கவுரின் கருத்தை விமர்சித்த அலிசா ஹீலி!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கொஞ்சம் கூட முணைப்பு காட்டி ஓடாமல், சகஜமாக ரன் ஓடி அவுட்டாகிவிட்டு, தற்போது அதிர்ஷ்டம் இல்லை என சமாளிப்பதாக ஆஸ்திரேலிய வீராங்கனை ஹீலி கூறியுள்ளார். ...
-
ரிக்கி பாண்டிங், தோனியின் சாதனையை தகர்த்தார் மெக் லெனிங்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு 5ஆவது ஐசிசி கோப்பையை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார் கேப்டன் மெக் லெனிங். ...
-
PSL 2023: ஷாஹீன் அஃப்ரிடி அபாரம்; லாகூர் கலந்தர்ஸ் அசத்தல் வெற்றி!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தோனியுடனான அனுபவம் குறித்து மனம் திறந்த இஷாந்த் சர்மா!
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா தோணியுடனான தனது அனுபவம் ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: வோல்வார்ட் போராட்டம் வீண்; ஆறாவது முறையாக கோப்பை வென்றது ஆஸி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஆறாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனைப்படைத்தது. ...
-
PSL 2023: ஃபகர் ஸமான் காட்டடி; பெஷாவருக்கு 242 டார்கெட்!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: பெத் மூனி அரைசதம்; தெ.ஆப்பிரிக்காவுக்கு 157 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்தின் ஆட்டமுறை ஆபத்தானது - அஸ்வின்!
இங்கிலாந்து அணி கையில் எடுத்திருக்கும் புதிய ஆட்ட முறை நிறைய வெற்றிகளை தந்து வரும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், அது ஆபத்தானது என கூறியுள்ளார். ...
-
PSL 2023: ஷோயப், ஷம்ஸி பந்துவீச்சில் வீழ்ந்தது முல்தான் சுல்தான்ஸ்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இனி துணைக்கேப்டன் பதவியே தேவையில்லை -ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் துணைக்கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ள சூழலில் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததுடன், இனி அப்பதவியே தேவையில்லை என விளாசியுள்ளார். ...
-
TNPL 2023: ஜூன் 23ஆம் தேதி முதல் ஆரம்பம்! போட்டி அட்டவணை உள்ளே!
தமிழ்நாடு பிரீமியர் லீக் 7ஆவது சீசன் ஜூன் 23ஆம் தேதி தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெறுமென தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
NZ vs ENG, 2nd Test: இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி காட்டும் நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 24 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
IND vs AUS: இந்தியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் - சௌரவ் கங்குலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று இந்திய் அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி கணித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது தவறு - கிரேக் சேப்பல்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணியில் வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது தவறாகும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்தார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47