Cricket
ZIM vs WI: ஜிம்பாப்வே டெஸ்ட் அணியில் இடம் பிடித்தா கேரி பேலன்ஸ்!
கிரேக் பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் வரும் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரு போட்டிகளுமே புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளன.
Related Cricket News on Cricket
-
IND vs NZ, 3rd T20I: நியூசிலாந்தை சொற்ப ரன்களில் சுருட்டி தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. ...
-
சதமடித்து சாதனைப் படைத்த ஷுப்மன் கில்; குவியும் பாராட்டுகள்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்த ஷுப்மன் கில்லிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. ...
-
SA vs ENG, 3rd ODI: பட்லர், மாலன் அபார சதம்; கடின இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 347 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs NZ, 3rd T20I: ஷுப்மன் கில் மிரட்டல் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஷுப்மன் கில்லின் அபாரமான சதத்தின் மூலம் 235 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிரித்வி ஷா இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் - சாபா கரீம்!
பிரித்வி ஷா இன்னும் சிறிது காலம் அணியில் தனது வாய்ப்பிற்காக காத்திருப்பது அவரை ஒரு முதிர்ச்சி அடைந்த வீரராக மாற்றும் என முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
இஷான், அர்ஷ்தீபை பாராட்டிய அனில் கும்ப்ளே!
இந்திய இளம் வீரர்களான இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே பாராட்டிப் பேசியுள்ளார். ...
-
IND vs AUS: முதல் டெஸ்டிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை: காயம் காரணமாக இடது கையில் பேட்டிங் செய்த ஹனுமா விஹாரி!
காயம் காரணமாக ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ஆந்திய அணியின் கேப்டன் ஹனுமா விஹாரி காயம் காரணமாக இடக்கையில் பேட்டிங் செய்தது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ...
-
டி20 தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் சூர்யகுமார் யாதவ்!
டி20 தரவரிசை பட்டியலில் 910 புள்ளிகள் பெற்று புதிய உச்சம் தொட்டிருக்கிறார் சூர்யகுமார் யாதவ். ...
-
பாலியல் வழக்கில் சிக்கிய லமிச்சானே மீதான தடை நீக்கம் - தகவல்!
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சந்தீப் லமீச்சானே மீது விதித்த தடையை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ...
-
சஹாலுக்கு பதிலாக குல்தீப்பிற்கு வாய்ப்பு தர வேண்டும் - சுனில் ஜோஷி!
உலகக்கோப்பை தொடருக்கு சஹாலுக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் ஜோஷி கூறியுள்ளார். ...
-
எல்லை மீறிய கொண்டாட்டம்; சாம் கரணுக்கு ஐசிசி அபராதம்!
டெம்பா பாவுமாவின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு, ஆக்ரோஷமாக கொண்டாடி அவரை வம்பிழுத்ததால் சாம் கரணுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
ஐஎல்டி20: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பார்டர் கவாஸ்கர் கோப்பை: முதல் டெஸ்டிலிருந்து ஸ்டார்க் விலகல்!
இந்தியாவுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47