Cricket news
எல்பிஎல் 2023: தம்புலா அணியை 134 ரன்களில் சுருட்டியது ஜாஃப்னா கிங்ஸ்!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 11அவது லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தம்புலா ஆரா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கேப்டன் குசால் மெண்டிஸ் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த சமரவிக்ரமா - குசால் பெரேரா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளிப்படுத்தினர்.
Related Cricket News on Cricket news
-
எல்பிஎல் 2023: பாபர் ஆசாம் அபார சதம்; கலேவை வீழ்த்தியது கொழும்பு!
கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக டேனியல் விட்டோரி நியமனம்!
நடப்பாண்டும் படுதோல்வியைச் சந்தித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது புதிய பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரியை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
சாம்சன் தனது வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் - பார்த்தீவ் படேல்!
சாம்சனுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. உண்மையை சொல்வது என்றால், அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்திக் கொள்வதே கிடையாது என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். ...
-
கவுண்டி கிரிக்கெட்: சதமடித்து அசத்திய சட்டேஷ்வர் புஜாரா!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
தி ஹண்ட்ரட் 2023: டையில் முடிந்த ஓவல் - வேல்ஸ் ஆட்டம்!
ஓவல் இன்விசிபில் - வேல்ஸ் ஃபையர் அணிகளுக்கு இடையேயான தி ஹண்ட்ரட் லீக் ஆட்டம் டையில் முடிவடைந்தது. ...
-
நான் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி - நிக்கோலஸ் பூரன்!
நாம் பேட்டிங் செய்யும்போது பவுலர்கள் ஆப் வாலிஸ் மற்றும் புல்டாஸ் பந்துகளை தரப்போகிறார்கள். அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
இந்த அரைசதத்தை ரோஹித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணிக்கிறேன் - திலக் வர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா விளாசிய முதல் அரைசதத்தை, ரோஹித் சர்மாவின் மகள் சமைராவுக்கு அர்ப்பணித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
தற்போது நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம் - ரோவ்மன் பாவெல்!
கடந்த 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக நாங்கள் டி20 தொடரை கைப்பற்றியது கிடையாது. எனவே இம்முறை அதற்கான நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பதாக நினைக்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டர்கள் சிறப்பாக செயல்படவேண்டியது அவசியம் - ஹர்திக் பாண்டியா!
இந்த போட்டியில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை. அணியில் நல்ல சமநிலையை கொண்டு வர வேண்டுமெனில் பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது அவசியம் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: 18 பேர் அடங்கிய முதற்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய முதற்கட்ட அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ...
-
WI vs IND, 2nd T20I: பூரன் அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
அரைசதமடித்து சாதனைப் பட்டியலில் இணைந்த திலக் வர்மா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அரைசதமடித்ததன் மூலம் இந்திய வீரர் திலக் வர்மா சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். ...
-
தி ஹண்ட்ரட் 2023: ஷார்ட், ப்ரூக் காட்டடி; சதர்ன் பிரேவை வீழ்த்தி சூப்பர்சார்ஜர்ஸ் அபார வெற்றி!
தி ஹண்ட்ரட் தொடரில் இன்று நடைபெற்ற சதர்ன் பிரேவ் அணிக்கெதிரான லீக் போட்டியில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பாண்டியா; வைரல் காணொளி!
இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47