Cricket news
பிஎஸ்எல் 2021: நடப்பு சாம்பியனை வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஸால்மி!
பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் கராச்சி கிங்ஸ் அணி, பெஸ்வர் ஸால்மி அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெஸ்வர் ஸால்மி முதலில் கராச்சி கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியிக்கு ஷர்ஜில் கான் - பாபர் அசாம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் பாபர் அசாம் அரைசதம் கடந்தார்.
Related Cricket News on Cricket news
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழையால் நான்காம் நாள் ஆட்டம் ரத்து!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WTC Final: வர்ணனையாளராக ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மூலம் வர்ணனையாளராக அறிமுகமாகியுள்ள இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் பாதியிலேயே முடிவு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் 64.4 ஓவர்களுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ...
-
பிஎஸ்எல் 2021: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி கிங்ஸ் அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை முந்திய கோலி!
இந்திய அணியை அதிக டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். ...
-
இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை அணியில் சேர்த்திருக்க வேண்டும் - அமித் மிஸ்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை சேர்த்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ...
-
‘மழையால் இந்தியா தப்பியது’ - ரசிகர்களை சீண்டும் வாகன்!
வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ...
-
WTC Final: மழையால் டாஸ் இன்றி ரத்தானா முதல் நாள் ஆட்டம்; ரசிகர்கள் ஏமாற்றம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக டாஸ் இன்றி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ட்விட்டரில் வைரலாகும் அஸ்வின், ஜடேஜா ஹேஸ்டேக்!
நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது ஹேஸ்டேக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
இளம் வீரர்களுக்கும் ஸ்கெட்ச் ரெடி - டிம் சௌதி!
ரிஷப் பந்த், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்காக புது வியூகங்களை கையாளவுள்ளதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி தெரிவித்துள்ளார் ...
-
பயோ பபுளை உடைத்த நியூசிலாந்து வீரர்கள்; பிசிசிஐ குற்றச்சாட்டு!
நியூஸிலாந்து வீரர்கள் சிலர் பயோ பபுளை மீறியதாக ஐசிசியிடம் பிசிசிஐ அதிகாரி புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கோப்பையை வெல்ல நியூசிலாந்துக்கு வாய்ப்பு - சச்சினின் கருத்தால் ரசிகர்கல் ஷாக்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கோப்பை வெல்ல நியூசிலாந்து அணிக்கு வாய்ப்பு அதிகம் எனத் தெரிவித்தார் ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணி கைப்பற்றும் - சுனில் கவாஸ்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் சிறப்பாக செயல்பட்டு கோப்பை வெல்வோம் - புஜாரா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து பற்றி கவலையில்லை என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24