Cricket team
லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இடம்!
ENG vs IND Test Series: இந்தியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிக் லெவனில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்ததன் மூலம் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனிலையில் வைத்துள்ளன.
Related Cricket News on Cricket team
-
லார்ட்ஸ் டெஸ்ட்: இந்தியா- இங்கிலாந்து பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிகான இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ள இர்ஃபான் பதான், பிரஷித் கிருஷ்ணா இடத்தில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். ...
-
ஜாம்பவான்கள் பட்டியலில் இணைய காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணி வீரர் ஃபின் ஆலன் விலகல்!
நியூசிலாந்து அணியின் அதிரடியான தொடக்க வீரர் ஃபின் ஆலன் காயம் காரணமாக ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: ஜாம்பவான்களின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரிஷப் பந்த்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி துணைக்கேப்டன் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக், ரோஹித் ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: தீவிர பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா - காணொளி
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ...
-
BAN vs PAK: பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு; முக்கிய வீரர்களுக்கு இடமில்லை!
வங்கதேச டி20 தொடருக்கான சல்மான் அலி ஆகா தலைமையிலான 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
பாட் கம்மின்ஸின் சாதனையை முறியடித்த ஆகாஷ் தீப்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
மூன்றாவது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாடுவாரா? - பென் ஸ்டொக்ஸ் பதில்!
ஜோஃப்ரா ஆர்ச்சரின் பணிச்சுமை மற்றும் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நாங்கள் அவருக்கான வாய்ப்பை கொடுப்போம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
WTC Points Table: ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய; முதல் புள்ளியைப் பெற்றது இந்தியா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 24 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. ...
-
ENG vs IND: இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கஸ் அட்கின்சன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
2nd Test, Day 3: ஸ்மித், க்ரீன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 254 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
டிராவிட், சேவாக் சாதனையை சமன் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரர் எனும் ராகுல் டிராவிட், விரேந்திர சேவாக் ஆகியோரது சாதனையும் யஷஸ்வி ஜெஸ்வால் சமன்செய்துள்ளார். ...
-
கெயில், ரோஹித் சாதனையை சமன்செய்த ஷுப்மன் கில்!
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47