Cricket team
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ஜோ ரூட்
Joe Root Record: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Cricket team
-
காயத்தில் இருந்து குணமடைந்த ஸ்டீவ் ஸ்மித்; வலிமை பெறும் ஆஸ்திரேலியா!
ஸ்டீவ் ஸ்மித் தனது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். இதனால் அவர் நிச்சயம் திரும்பி வருவதுடன், அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார். ...
-
சமிந்தா வாஸின் சாதனையை சமன்செய்த பிரபாத் ஜெயசூர்யா!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை வீரர் பிரபாத் ஜெயசூர்யா சிறப்பு சாதனையை படைத்துள்ளார். ...
-
வங்கதேச அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்கதேச அணி இழந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ அறிவித்துள்ளார். ...
-
தவறான முடிவுகளைக் கொடுக்கும் நடுவர்களுக்கும் தண்டனைகள் வழங்க வேண்டும் - ரோஸ்டன் சேஸ்!
கள நடுவர்கள் தவறான முடிவுகள் எடுக்கப்படும்போது சில தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs SA: தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், கேஷவ் மஹாராஜ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் புதிய சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ரிச்சி பெனாட்டின் சாதனையை பாட் கம்மின்ஸ் முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு!
முத்தரப்பு டி20 தொடருக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையில் 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வேவுடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இலங்கை!
இலங்கை அணி எதிர்வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. ...
-
ENG vs IND, 2nd Test: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சர் கம்பேக்!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே, நியூசிலாந்து முத்தரப்பு டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் ரஸ்ஸி வேண்டர் டுசென் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் மைக்கேல் வாகன் - வாசிம் ஜாஃபர்!
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் குறித்த முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன் மற்றும் வாசிம் ஜாஃபர் ஆகியோரது சமூக வலைதள உரையாடலானது வைரலாகி வருகிறது. ...
-
வங்கதேசத்துடன் டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்ஷித் ராணா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஜஸ்பிரித் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவர் - கௌதம் கம்பீர்
பும்ராவின் பணிச்சுமை திட்டத்தை நாங்கள் மாற்ற மாட்டோம். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47