Cricket team
ரஞ்சி கோப்பை 2022/23: கம்பேக் ஆட்டத்தில் சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன்; பிசிசிஐக்கு பதிலடி!
ரஞ்சிக் கோப்பை தொடர் இன்று துவங்கி, பிப்ரவரி 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்றைய லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் கேப்டனாக இருக்கும் கேரள அணியும், ஜார்கண்ட் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சஞ்சு கேரள அணியின் கேப்டன் சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இருப்பினும், சாம்சன் ஓபனராக களமிறங்கவில்லை. அந்த அணி களத்திற்குள் வந்த பிரேம் 79 ரன்களையும், கம்முமல் 50 ரன்களையும் சேர்த்து தொடர்ந்து அபாரமாக விளையாடி அடித்தளம் அமைத்தனர்.
Related Cricket News on Cricket team
-
ஆயிரக்காணக்கான மக்கள் முன்னிலையில் வெற்றிபெற்றது சிறப்பாக இருந்தது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
இன்று எங்களது பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது, ஏனெனில் இந்த விக்கெட் பேட்டிங் செய்ய மிகவும் எளிதானது, பந்து வீச்சாளர்களுக்கு எதுவும் இல்லை என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
தன்னை அனுகிய அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் வாய்ப்பை மறுத்த சஞ்சு சாம்சன்!
அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் சாம்சனை தங்கள் நாட்டிற்காக விளையாட கோரி, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மூன்றாண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், 3 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா, ஷமியின் காலம் முடிந்து விட்டத்து - சபா கரீம்!
பந்து வீச்சு துறையிலும் புதிய வீரர்களை கண்டறிய வேண்டிய நேரம் வந்து விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா விலகல்!
வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
BAN vs IND: இந்திய அணி தேர்வு குழுவை விமர்சிக்கும் சபா கரீம்!
வங்கதேச அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி குறிப்பிட்ட 2 வீரர்களை அணிக்குள் சேர்த்தது எதற்காக என முன்னாள் வீரர் சாபா கரீம் சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளார். ...
-
BAN vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜடேஜாவுக்கு மாற்று வீரராக இவர் இருப்பார் - ஷிகர் தவான் நம்பிக்கை!
இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் உருவாகுவார் என்று இந்திய அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தொடக்க வீரர் இடத்துக்கு இவர் சரியாக இருப்பார் - யுவராஜ் சிங்!
2023 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு ஷுப்மன் கில் போட்டியாளராக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நமது கவனத்தை செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது - சபா கரீம்!
இந்திய அணியை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் தேர்வு குழு உறுப்பினரும் , கிரிக்கெட் வீரருமான சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய ஒருநாள் அணியிலிருந்து ரிஷப் பந்து அதிரடி நீக்கம்; காரணம் இதுதான்!
வங்கதேச ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ருதுராஜ் எவ்வளவு ரன் அடித்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது - காரணத்தை சுட்டிக்காட்டிய அஸ்வின்!
ருத்துராஜ் கெய்க்வாட் எவ்வளவு தான் ரன்கள் அடித்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
காயத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் - முகமது ஷமி!
எத்தனை முறை நான் காயமடைந்தாலும், அந்த காயத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன், இன்னும் வலுவாக திரும்பி வந்தேன் என முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
சச்சின், தோனி, கவாஸ்கருக்கு கூட இந்த பிரச்சனை இருந்தது - ரோஹித், கோலி ஃபார்ம் குறித்து ரவி சாஸ்திரி!
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது தற்போதைய ஃபார்ம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47